மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!

Car Insurance Nachrichten

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!
Car NewsCar Insurance OnlineCar In Rain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.

காரை சேதமடையாமல் பார்த்து கொள்வது அவசியம்.7th pay commissionரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் - முதலிடத்தில் சச்சின் இல்லை!

மழைக்காலத்தில் ஏற்படும் அதிக தண்ணீர் காரணமாக வெள்ளம், தண்ணீர் தேக்கம் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது. இதுபோன்ற சவால்களை கார் உரிமையாளர்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை காலம் தீவிரமடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தான். குறிப்பாக மழைக்காலத்தில் கார் இன்சூரன்ஸ் எடுப்பது உங்களு காரை பாதுகாக்க அவசியமான ஒன்று.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Car News Car Insurance Online Car In Rain Car Insurance Rainy Season How To Save Your Car During Monsoon Car Monsoon Insurance Guide Car Insurance Rainy Season In India Best Car Insurance Rainy Season Using Car Cover In Rainy Season Monsoon Tips For You And Your Car Washing The Car Cover Using Car Cover In Rainy Season Reddit Using Car Cover In Rainy Season Benefits Car Insurance Churchill Car Insurance Renewal Car Insurance Online Check

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
Weiterlesen »

வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்மழைக்காலத்தில் லூஸ் மோஷன் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். நீங்களும் இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதனை எப்படி நிறுத்துவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Weiterlesen »

பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
Weiterlesen »

Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், ​​உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
Weiterlesen »

அதிக கொலஸ்ட்ரால் அளவை அதிரடியாய் குறைக்கும் சில இயற்கையான வழிகள் இதோஅதிக கொலஸ்ட்ரால் அளவை அதிரடியாய் குறைக்கும் சில இயற்கையான வழிகள் இதோCholesterol Control Tips: உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவற்றால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Weiterlesen »

எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 07:32:40