முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்

Lifestyle Nachrichten

முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்
Aloe VeraDamaged HairHair Care
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் முடி சேதத்தை குறைக்க உதவுகிறது.ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும்.Sun Transitஇந்த 7 அறிகுறிகள் இருந்தால்... தனிமையில் தவிக்கிறீர்கள் என அர்த்தம் - கண்டிப்பா படிங்க! Hair Care Tips: கோடை காலம் என்றால், சூரிய ஒளியால் முடி உதிர்ந்து போவது சகஜம்தான். சுட்டெரிக்கும் சூரியன் முடியை வேர் முதல் நுனி வரை உலர வைக்கிறது. இதன் காரணமாக, முடி வரச்சியாகத் தோன்றுவது மட்டுமல்லாமல், கூந்தலை தொடும்போது கரடுமுரடானதாகத் தோன்றும்.

கற்றாழையை முடியில் தடவுவதற்கு எளிதான வழி, அதை அப்படியே தலையில் தடவுவதுதான். இதற்காக, கற்றாழை இலையிலிருந்து கூழ் வெட்டி எடுக்கவும். இதனை அரைத்து தலையில் வேர் முதல் முடியின் நுனி வரை தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் தலையை அலசவும். கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இப்படி பயன்படுத்தலாம்.கற்றாழை மற்றும் தயிர் - வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கவும், கூந்தலுக்கு உயிர் கொடுக்கவும், தயிர் மற்றும் கற்றாழையை ஒன்றாக கலந்து கூந்தலில் தடவலாம்.

கற்றாழை மற்றும் முட்டை - இந்த ஹேர் மாஸ்க் முடி வளரவும் வலுவாகவும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் சேதமடைந்த முடியை சரிசெய்வதில் அற்புதமான விளைவைக் தரும். இதற்கு ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் ஒரு முட்டையை வைக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பின் கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கிலிருந்து முடிக்கு அதிக புரதம் கிடைக்கிறது.

கற்றாழை மற்றும் தேன் - சேதமடைந்த முடியை சரிசெய்து அவற்றை வளர இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை தயார் செய்யவும். இதற்கு 3 ஸ்பூன் கற்றாழை, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் டிக்கஷன், பாதி பழுத்த வாழைப்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து பேஸ்ட் செய்யவும். இதனை முடியில் தடவி 25 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். முடி பளபளக்கத் தொடங்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Aloe Vera Damaged Hair Hair Care Aloe Vera Damaged Hair Is Aloe Vera Good For Damaged Hair? What Are The Side Effects Of Aloe Vera On Hair? Can We Apply Aloe Vera Directly On Hair? How Do You Use Aloe Vera Gel For Damaged Hair? Aloe Vera Hair Care Aloe Vera Hair Care Oil

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Voter ID Card இல்லாமலும் வாக்களிக்கலாம்: இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.
Weiterlesen »

நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.
Weiterlesen »

ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் போதும்; முகப்பரு முற்றிலும் நீங்கிவிடும்பலவிதமான சமையலறை பொருட்கள் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. அதேபோல் மக்கள் பெரும்பாலும் சரும பராமரிப்பின் ஒரு பகுதியாக நெய்யை பயன்படுத்துகின்றனர்.
Weiterlesen »

இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்இனி ஷாம்பூவிற்கு NO சொல்லுங்க இந்த ஆயுர்வேத பொருள் இருந்தால் போதும்காஸ்மெட்டிக் ஷாம்புகளால் ஏற்படும் இரசாயன சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தலாம்.
Weiterlesen »

காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
Weiterlesen »

வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!வெறும் வயித்தில எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடிச்சா என்னவாகும்? டாக்டர் செலவு மிச்சம்!ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க எலுமிச்சை என்ற ஒற்றைப் பழமே போதும் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-26 01:42:27