முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.Sani Peyarchi
வராத ஒரு கிராமம் ஆகும், ஏனென்றால் திருவண்ணாமலையில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டம் இந்த வழியாகத்தான் வரும், 24 மணி நேரமும் தண்ணீர் வரக்கூடிய நிரந்தர குழாய்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தது, அதுமட்டுமின்றி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருக் குழாய்கள் அமைக்கப்பட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்பொழுது திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லம் சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் நிரந்தரமாக தண்ணீர் வழங்கக்கூடிய சாலை ஓரத்தில் இருந்த குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது, அதுமட்டுமின்றி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களும் பூமிக்குள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் நல்லவன்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிதண்ணீர் வராமல் கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
Panchayat Administration Drinking Water Strike Heatwave Heatwave Warning Heatwave Alert Thiruvannamalai Panchayat Administration Water Scarcity Drinking Water குடிதண்ணீர் ஊராட்சி நிர்வாகம் சாலை மறியல் போராட்டம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
Weiterlesen »
கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடு வாங்கித் தருவதாக கூறி மோசடிCovai BJP Member Scam: கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
Weiterlesen »
Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Weiterlesen »
குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலிGujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Weiterlesen »
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
Weiterlesen »
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்புTamil Nadu Farmers Protest in Delhi Jantar Mantar: தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.
Weiterlesen »