Bank Holidays In May: இன்னும் 1 நாட்களில் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று பார்ப்போம்.
மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை .Guru PeyarchiCholesterolஏப்ரல் மாதம் இன்னும் 2 நாட்களில் முடிவடையயுள்ள நிலையில் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்க உள்ளது. இதனிடையே மே மாதம் தொடங்க உள்ள நிலையில் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், உடனடியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை காலண்டரை ஒருமுறை சரிப்பார்த்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
இந்நிலையில் மே தொடங்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தற்போது வருகிற மே மாதம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என்று வெளியிட்ட காலண்டரில் தகவல் வெளியிடப் பட்டுள்ளது எனவே வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனை போன்ற வேலைகளை செய்ய வங்கி விடுமுறைகளை நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.
மே 23 - புத்த பூர்ணிமா வங்கி விடுமுறை.மேலும் படிக்க | ஊர் சுற்ற பிடிக்குமா? அப்போ அதை வைத்தே கை நிறைய சம்பாதிக்கலாம்..எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jupiter transit'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்Weekly HoroscopeCSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...
Bank Holidays May 2024 வங்கி விடுமுறை மே வங்கி விடுமுறை அரசு விடுமுறை Bank Leave Bank Holidays In Tamil Nadu Bank Holidays In India Bank Holidays In May Bank Holidays What Are The May Bank Holidays In 2024? Are There 3 Bank Holidays In May? How Many Public Holidays Are There In India In 20 Is May Day Holiday For Banks In India?
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »
மே மாதத்தில் மங்களகரமான ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!மே மாதம் சில ராசிகளுக்கு நல்ல செய்தி வர உள்ளது. வியாழன் கிரகத்தின் இட மாற்றத்தால் மேஷம், மிதுனம், கன்னி உள்ளிட்ட சில ராசிகளுக்கு யோகம் வர உள்ளது.
Weiterlesen »
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
Weiterlesen »
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாதம் அடிப்படை சம்பளமாக 50,000 முதல் 2,50,000 வரை பெறுகின்றனர். அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
Weiterlesen »
இன்று புதன் வக்ர நிவர்த்தி: மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்Budhan Vakra Nivarthi: புதனின் சுப ஸ்தானம் மற்றும் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »