மோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக களம் இறங்கிய பழனிசாமி

AIADMK MR Vijayabaskar Arrested Nachrichten

மோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக களம் இறங்கிய பழனிசாமி
100 Crore Land Grab CaseFormer AIADMK Minister MR Vijaybaskar Arrested ByMR Vijayabaskar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 10 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 35%
  • Publisher: 63%

AIADMK MR Vijayabaskar Arrested: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தப்பியோடி கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்உச்ச ஆட்டத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு ராஜதி ராஜ பொற்காலம், அதிர்ஷ்ட மழைரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தப்பியோடி கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

100 Crore Land Grab Case Former AIADMK Minister MR Vijaybaskar Arrested By MR Vijayabaskar AIADMK CBCID TN Police Tamil Nadu DMK

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை 21க்கு ஒத்திவைப்புமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை 21க்கு ஒத்திவைப்புகரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Weiterlesen »

என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விஎன்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விEdappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
Weiterlesen »

முன்ஜாமினுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் வெயிட்டிங்... சீனுக்குள் வந்த சிபிசிஐடிமுன்ஜாமினுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் வெயிட்டிங்... சீனுக்குள் வந்த சிபிசிஐடிMR Vijayabhaskar Case Latest Updates: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திவருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weiterlesen »

அண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிஅண்ணாமலை பச்சோந்தி, ஓபிஎஸ் அதிமுகவுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி ஆவேச பேட்டிமதுரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தான் துரோகத்தின் மொத்த உருவம், பச்சோந்தி என கடுமையாக விமர்சனம் செய்தார்.
Weiterlesen »

இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
Weiterlesen »

மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 10:56:29