Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
Uric acidSaturn Transitமக்களவைத் தேர்தலையொட்டி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசுவது வழக்கம். தற்போது சொத்துப் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அதுவும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறந்தாலே காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தி வாய் திறந்தாலே பிரதமர் மோடி குறித்து தான் பேசுவார்கள்.
2024 மக்களவைத் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த தேர்தல் பேரணிகளில், இந்திய பிரதமர் மோடியை காங்கிரஸ் குறிவைத்து தாக்கி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக தாக்கி வருகிறது.பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் பேரணியை பேசிய பிரதமர் மோடி பேசியது: சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் சொத்துப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு முஸ்லிம் சமூகம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும்.
மேலும் படிக்க - காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா... உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ipl 2024கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல திட்டமா? வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகள்!Guru Peyarchicooku with comali 5ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே...
PM Modi Rahul Gandhi BJP JP Nadda Congress Election Commission Of India Modi Speech MCC Violations Community Narendra Modi
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Weiterlesen »
தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Weiterlesen »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Weiterlesen »
தமிழ்நாட்டில் பணம் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் வணிகர்கள் வரவேற்புKumbakonam traders, Election Commission: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பணம் ரொக்கமாக எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Weiterlesen »
பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Weiterlesen »
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Weiterlesen »