Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
Uric Acid Control: இயற்கையான வழிகளில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மிக அவசியம். நம் உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது அகற்றுவது மிக அவசியமாகும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் சில உணவுகளை கொண்டே யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க முடியும். யூரிக் அமில அளவை குறைக்க உதவும் காய்களை பற்றி இந்த பதவில் காணலாம். உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது பல வித உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் இதை அவ்வப்போது பரிசோதித்து இதை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் இதில் உள்ளன. யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் பச்சைக் காய்கறிகள் மிக பயனுள்ளதாக இருக்கும். இவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். கீரை, பீன்ஸ், ப்ரோக்கோலி ஆகிய காய்கள் இதில் அடங்கும். கோவக்காய் உட்கொள்வது அதிகரிக்கும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
Control Uric Acid Uric Acid Tomato Carrot Scarlet Gourds Pumpkin Health Tips Health Tips In Tamil தக்காளி யூரிக் அமிலம் கேரட் கோவக்காய் பூசணிக்காய் காய்கள் Uric Acid Control What Is The Fastest Way To Cure Uric Acid Which Food Can Reduce Uric Acid What Is The Best Treatment For Uric Acid
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »
கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Weiterlesen »
சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Weiterlesen »
கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
Weiterlesen »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Weiterlesen »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »