Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 19ஆம் தேதியான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
சில ராசிகளுக்கு வீட்டிலும், வெளியிலும் இருக்கும் சூழல் ரம்மியமாக இருக்கும்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Lord Shaniஏப். 19ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய நாளை தொடங்கும் முன் உங்கள் ராசிக்கான பலன்களை தெரிந்துகொண்டு தொடங்கும்போது ஒரு நேர்மறையான எண்ணம் உங்கள் நாளை சிறப்பாக்கும். அந்த வகையில், இங்கு மேஷம் முதல் மீனம் வரை யிலான 12 ராசிகளின் இன்றைய ராசிபலன்களை இதில் காணலாம்.
மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!! கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நிலை சார்ந்து சில பிரச்னை வரும். நீண்ட நாளாக இருக்கும் நோய்கள் சில மீண்டும் வரலாம். அதன் காரணமாக இன்று உங்களுக்கு சுணக்கம் ஏற்படும்.துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய தொழில் செய்ய விருப்பப்பட்டால், அதில் உங்கள் உறவினர்கள் யாரையும் பார்ட்னராக சேர்க்காதீர்கள்.விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டும் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை செய்வதற்கு முன் நீங்கள் கவனமாக இருங்கள்.
April 19 Rasipalan Rasipalan April 19 ஏப்ரல் 19 ராசிபாலன் Today Rasipalangal Today Horoscope In Tamil Inraiya Rasipalan Astrology Predictions In Tamil Zodiac Signs In Tamil Twelve Zodiac Signs Predictions Zodiac Signs Predictions In Tamil பன்னிரண்டு ராசிகளுக்கான பலன்கள் தினசரி ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்கள் தமிழ் ஜாதக பலன்கள் இன்றைய மேஷ ராசிபலன் இன்றைய ரிஷப ராசிபலன் இன்றைய மிதுன ராசிபலன் இன்றைய கடக ராசிபலன் இன்றைய சிம்ம ராசிபலன் இன்றைய கன்னி ராசிபலன் இன்றைய துலா ராசிபலன் இன்றைய விருச்சிக ராசிபலன் இன்றைய தனுசு ராசிபலன் இன்றைய மகர ராசிபலன் இன்றைய கும்ப ராசிபலன் இன்றைய மீனம் ராசிபலன் Zodiac Signs In Tamil தினசரி ராசிபலன் Rasipalan Indru Indraiya Rasipalan Astrology Horoscope Predictions Lucky Zodiac Signs Horoscope Prediction Today Rasipalan 2024 மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Weiterlesen »
இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Weiterlesen »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Weiterlesen »
ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Weiterlesen »
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »
ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
Weiterlesen »