வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்

Bangladesh Violence Impact In India Nachrichten

வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்
Bangaladesh ViolenceBangladesh CrisisPrices Of Clothes
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

Bangladesh Crisis: இந்த வன்முறை வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்திய மக்களின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் இதன் தாக்கம் தெரியும்.

இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் பற்றி எரிகிறது. அந்த நாடு முழுவதும் வன்முறைத் தீ பரவி வருகிறது. இதனால் வங்கதேசத்தின் நிலை தினம் தினம் மோசமாகிக்கொண்டு இருக்கின்றது. அங்கு பதற்றமும் பீதியும் உள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வங்கதேச வன்முறை யின் தாக்கம் எல்லை தாண்டியும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.

உயர்தர ரெடிமேட் ஆடைகளை தயாரிப்பதில் பிரபலமானது. இங்கு மலிவான ஊதியத்தில் வேலைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆடைகளை வங்கதேசத்தில் தயாரிக்கின்றன. இந்தியாவின் பெரிய பிராண்டுகளும் தங்கள் ஆடைகளை வங்கதேசத்தில் தயாரிக்கின்றன அல்லது மூலப்பொருளை அங்கிருந்து பெறுகின்றன. இந்த நிலையில், இந்த வன்முறை அவர்களின் வணிகத்தையும், வங்கதேசத்திலிருந்து வரும் பொருட்களின் வரத்தையும் பாதிக்கும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Bangaladesh Violence Bangladesh Crisis Prices Of Clothes Cooking Oil Shoes Vegetables Prices To Go Up Bangladesh Violence Impact In Indian Economy Bangladesh Violence Latest News Bangladesh Latest News Bangladesh Viral News Bangladesh News In Tamil Where Is Sheikh Hasina What Is The Reason For Bangladesh Violence வங்கதேசம் வங்கதேச வன்முறை ஷேக் ஹசீனா பொருளாதாரம் ஏற்றுமதி இறக்குமதி ஜவுளி ரெடிமேட் ஆடைகள் சணல் சணல் பொருட்கள் தோல் பொருட்கள் மருந்துகள் பீங்கான் பாத்திரங்கள் விவசாய பொருட்கள் மீன் வகைகள் காய்கறிகள் எண்ணெய் அரிசி பருத்தி பருத்தி துணி கோதுமை மசாலா பொருட்கள் சர்க்கரை பழங்கள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

குறைவான விலை... அதிக மைலேஜ்... டாப் 5 பைக்குகள் இவை தான்..!!குறைவான விலை... அதிக மைலேஜ்... டாப் 5 பைக்குகள் இவை தான்..!!இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
Weiterlesen »

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Weiterlesen »

30000 ரூபாய்க்குள் சூப்பர் லேப்டாப்! அமேசான் சேல் வந்தாச்சு! மடிக்கணினிக்கான தள்ளுபடி விற்பனை30000 ரூபாய்க்குள் சூப்பர் லேப்டாப்! அமேசான் சேல் வந்தாச்சு! மடிக்கணினிக்கான தள்ளுபடி விற்பனைஇந்தியாவில் பிரைம் டே 2024 ஜூலை 20 முதல் ஜூலை 21! அமேசான் லேப்டாப் வாங்கினால் ரூ.45,000 வரை தள்ளுபடி
Weiterlesen »

சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்!
Weiterlesen »

கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உங்களுக்கு நேரடி நிதி தாக்கத்தை ஏற்படுத்தும்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 11:23:03