வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாது

Aging Gracefully Nachrichten

வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாது
Beauty Tips For Aging GracefullyHealthy Diet For AgingFoods For Youthful Skin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

வயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

வயசு ஆனாலும் உங்களின் இளமை மாறாதுIndian 2டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் எப்போதும் அழகாகவும், இளமையாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அந்த எண்ணம் சிலருக்கு ஈடேறுவதில்லை. சிலர் சிறுவயதிலேயே முதுமையாக தோன்றத் தொடங்கி விடுகிறார்கள். இதற்குக் காரணம் மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் பெறுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவை ஆகும். குறிப்பாக, இந்த மோசமான வாழ்க்கை முறை முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், உங்களை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க, சில உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சருமத்திற்கு முழுமையான ஊட்டச்சத்தை அளித்து இளமையாகவும் அழகாகவும் இருப்பீர்கள். நீங்களும் அழகான மற்றும் இளமையான சருமத்தை விரும்பினால், கண்டிப்பாக உங்கள் உணவில் வயசு எதிர்ப்பு உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க மிகவும் முக்கியமான, வயது எதிர்ப்பு உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Beauty Tips For Aging Gracefully Healthy Diet For Aging Foods For Youthful Skin Anti-Aging Superfoods Health Tips Health Tips Tamil Latest Health Tips ஆரோக்கியமான உணவுகள் இளமையை கொடுக்கும் உணவுகள் தோல் சுருக்கத்தை தடுக்கும் உணவுகள் ஹெல்த் டிப்ஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

உங்கள் மெமரி பவரை அதிகப்படுத்தும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் எதுவுமே மறக்காது..உங்கள் மெமரி பவரை அதிகப்படுத்தும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் எதுவுமே மறக்காது..உங்கள் மெமரி பவரை அதிகப்படுத்தும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் எதுவுமே மறக்காது..
Weiterlesen »

CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!How To Increase Credit Card Limit: கடன் வரம்பை அதிகரிக்க வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் செலவுகளை அதிகப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவோ செய்யும் அசாத்திய திறன் கொண்டது...
Weiterlesen »

முகம் சும்மா தக தகன்னு பளபளன்னு மின்ன இந்த வீட்டு வைத்தியம் போதும்முகம் சும்மா தக தகன்னு பளபளன்னு மின்ன இந்த வீட்டு வைத்தியம் போதும்உங்கள் சருமத்தை பராமரிக்க, உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தை புறக்கணிக்காதீர்கள். இதற்கு நீங்கள் நிபுணர் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.
Weiterlesen »

மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »

Green Chilli Benefits: தினமும் பச்சை மிளகாய் சாப்பிடுவீங்களா? இந்த மாற்றம்லாம் உங்க உடம்புல நடக்கும்Green Chilli Benefits: தினமும் பச்சை மிளகாய் சாப்பிடுவீங்களா? இந்த மாற்றம்லாம் உங்க உடம்புல நடக்கும்Green Chilli Amazing Health Benefits: உணவின் சுவையை அதிகரிக்கும் பச்சை மிளகாய், உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
Weiterlesen »

இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!
Weiterlesen »



Render Time: 2025-02-26 05:11:54