இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
இந்தியா வில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.7 கட்டங்களாக நடைபெற உள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Salman Khan2024 மக்களவை தேர்தலுக்கு
இந்தியா தயார் ஆகி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பதை தீர்மானிக்கு தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் உள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம், ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டம், மே 7-ம் தேதி 3-ம் கட்டம், மே 13-ம் தேதி நான்காம் கட்டம், மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25-ம் தேதி ஆறாம் கட்டம், ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்டம் என 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.. 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை -பிரதமர் மோடிமாநில சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்தவகையான தேர்தலாக இருந்தாலும், வாக்களிப்பது மிகவும் முக்கியம். இது மக்களின் இரு ஜனநாயக கடமை ஆகும். தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது முக்கியம். இது இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும்.
நீங்கள் பொது வாக்காளராக இருந்தால், ஆன்லைன் படிவம் 6ஐ நிரப்ப வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் படிவம் 6A நிரப்ப வேண்டும். படிவத்தில் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும். பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து கொள்ளலலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Voter Id Election Commission Of India Voter ID News How To Cast Vote Without Voter Id How To Vote Without Voter Id Breaking News Lok Sabha Voting Dates Lok Sabha Schedule Lok Sabha Election Results Lok Sabha Election Dates Lok Sabha Election 2024 How To Vote Without Voter Id How To Cast Vote Without Voter ID Card How To Find Voter ID Number Online மக்களவை தேர்தல் இந்தியா பாஜக காங்கிரஸ் வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Weiterlesen »
உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Weiterlesen »
இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
Weiterlesen »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Weiterlesen »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
Weiterlesen »