India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2021ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியிருக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுகாய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அம்மை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!
ஆனால், சுமார் மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளை எழுப்பியது. மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததால் பொருளாதாரம் சார்ந்த தரவுகள், பணவீக்கம், வேலைவாய்ப்பு மதிப்பீடுகள் உள்ளிட்ட பல புள்ளிவிவர ஆய்விகளின் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
Census 2021 Population Count Indian Census Population Growth Census Data Indias Population Census Survey இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 இந்திய மக்கள்தொகை மக்கள்தொகை உயர்வு விரைவில் மக்கள்தொகை கண்கெடுப்பு செப்டம்பர் மாதத்தில் மக்கள்தொகை கண்கெடுப்பு India Population Census In September Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News National News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
வங்கதேச பிரதமர் ராஜினாமா? நாடு கடந்து தப்பியோட்டம்? - உக்கிரமடையும் மாணவர்கள் போராட்டம்!Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »
உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
Weiterlesen »
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? - அவரே சொன்ன அந்த வார்த்தை... பலமாகும் மஞ்சள் படைChennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
Weiterlesen »
ஐபிஎல் தொடரால் கிடைத்த லாபம் எவ்வளவு கோடி தெரியுமா? பணமழையில் பிசிசிஐ!IPL: 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐக்கு (BCCI) கிடைத்த உபரி தொகை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Weiterlesen »
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
Weiterlesen »
வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது.
Weiterlesen »