வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?

Mango Business Nachrichten

வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?
Summer Season BusinessProfessional TipsMango Business Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 47 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?

பல தொழில்கள், ஒரு குறிப்பிட்ட சீசனில் தொடங்கப்பட்டால்தான் நல்ல வருமானம் கொடுப்பவையாக இருக்கும். அதில் ஒரு தொழில் குறித்து இங்கு பார்ப்போம்.இதை செய்தால் 6 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம்Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!Cucumberஇந்தியா, முன்பு இருந்ததை விட பல மைல் தூரம் முன்னேறி இருக்கிறது. முன்னர், பலர் 9-5 வேலைக்கு செல்லவே விரும்பினர். ஆனால், கடந்த சில வருடங்களாக பலர் சுயமாக தொழில் தொடங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

>இந்தியாவில் சந்தையாளர்கள்: மாம்பழ ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்தியாவிற்கு அதில் பல லட்சங்கள் லாபம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா, உலகளவில் பல நாடுகளுக்கு மாம்பழத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக இருக்கிறதாம். ஆகையால், இந்த மாம்பழ உற்பத்தி தொழில் கண்டிப்பாக லாபகரமாக இருக்கும் என பலர் நம்புகின்றனர்.இந்தியாவில் மொத்தம் 4 மாநிலங்கள் மாம்பழத்தை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், பிகார், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவைதான் அந்த மாநிலங்கள்.

மாம்பழ தொழிலை தொடங்குவதற்கு முதலில் அதற்கான தெளிவான திட்டத்தை வகுப்பதும் அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பார்ப்பதும் மிகவும் முக்கியமாகும். இது, சீசனில் வருமானம் தரும் வியாபாரம் என்பதால், கண்டிப்பாக உரிய நேரத்தில் அறுவடை செய்யும் படி மாம்பழ சாகுபடி செய்ய வேண்டும்.செய்கிறீர்கள் என்றால், அதிலிருந்து நீங்கள் குறைந்த பட்சம் 1.5 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சம் 6 லட்ச ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என சில பொருளதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Summer Season Business Professional Tips Mango Business Tips Mango Business Tips How To Do Mango Business Mango Business Tips In Tamil Export Business Tamil மாம்பழ தொழில் மாம்பழ தொழில் செய்வதற்கான டிப்ஸ் மாம்பழ தொழில் செய்வதற்கான டிப்ஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
Weiterlesen »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »

‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு படம்! எது தெரியுமா?
Weiterlesen »

இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
Weiterlesen »

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Weiterlesen »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 23:18:37