இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ' மாஸ்க் ' திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார்.Jupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்'காக்கா முட்டை' ,'விசாரணை', 'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான்" மாஸ்க் ".
இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும், ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
Andrea Jeremiah Vetrimaaran Mask GV Prakash Directed By Vikraman Ashok Kavin New Movie Kavin New Movie Update Bala Charle Archana Vetrimaaran Movie Vetrimaaran Production கவின் மாஸ்க் மாஸ்க் திரைப்படம் வெற்றிமாறன்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..
Weiterlesen »
ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ஸ்டார்நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
Weiterlesen »
ஜோதிகா நடிக்கும் ஸ்ரீகாந்த் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புபாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் எனும் இந்தி திரைப்படம் மே 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Weiterlesen »
ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?
Weiterlesen »
மகாமுனி இயக்குனரின் அடுத்த படம்! மே 10ம் தேதி வெளியாகும் ரசவாதி!சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Weiterlesen »
சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Weiterlesen »