வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!

Best Night Routine For Weight Loss Nachrichten

வேகமா எடை குறைய இரவில் இதை பண்ணுங்க போதும்: குட் நைட் டிப்ஸ்!!
Night Routine For Weight LossWeight LossNight
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Weight Loss Tips: நம் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், உடல் பருமனை சரி செய்யவும், நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். இதில் நாம் உட்கொள்ளும் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால் நம்மை பல வித நோய்களும் ஆட்கொள்கின்றன. சில எளிய வழிகளிலும் உடல் எடை யை குறைக்கலாம். அதில் ஒன்று நம் இரவு உணவு மற்றும் தூக்கத்தை சரி செய்வது. உடல் பருமனை தவிர்க்க நாம் இரவில் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். எடை இழப்பு முயற்சியில் நமது இரவு உணவு ம் இரவில் நாம் பின்பற்றும் பழக்கங்களும் மிக முக்கியமாகும். உடல் எடை யை குறைக்க நாம் இரவில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உணவின் அளவு: உறங்கும் முன் அதிக அளவில் உணவை உட்கொள்வது நல்லதல்ல. இது உடலின் செரிமான அமைப்புக்கு பெரும் சவாலாக அமைகின்றது. இதனால் செரிமான அமைப்பு சீர்குலைகிறது. மேலும், இது அசௌகரியம், வீக்கம், வாயுத்தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்தும். மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கிய சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது. காபி, டீ: இரவு நேரங்களில் காஃபி, டீ, கஃபைன் அதிகம் உள்ள பானன்கள், எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Night Routine For Weight Loss Weight Loss Night Night Routine Sleep Dinner Balanced Diet Walking Coffee Tea Health Tips In Tamil Health Tips இரவு உணவு சமச்சீர் உணவு சர்க்கரை நடைப்பயிற்சி தூக்கம் உறக்கம் லேசான இரவு உணவு அதிக சர்க்கரை உணவின் அளவு காபி டீ நடைப்பயிற்சி எடை இழப்பு உடல் பருமன் தொப்பை கொழுப்பு உடல் எடை உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
Weiterlesen »

சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..
Weiterlesen »

வேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கவேகமா எடை குறைய இரவில் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்கWeight Loss Diet: நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் நாம் காட்டும் அதே அளவு கவனத்தை நாம் எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும்.
Weiterlesen »

வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்வேகமா எடை குறைய வெதுவெதுப்பான நீரில் இதை கலந்து குடிங்க போதும்.. மேஜிக் நடக்கும்Weight Loss Tips: சமீப காலங்களில் உடல் பருமன் மக்களிடையே அதி வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
Weiterlesen »

உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
Weiterlesen »

உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:34:42