ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்

Haryana Elections Nachrichten

ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்
AAP PromisesAAP Manifesto Haryana 2024Free Electricity
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம் , 1000 ரூபாய் உரிமைத் தொகை8th Pay Commission8th Pay Commission

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு.... மொத்த சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?ஹர்திக் பாண்டியாவை போல்... விவாகரத்து வாங்கிய முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்? 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் ஆகியவை இந்த தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன. ’கெஜ்ரிவாலின் உத்தரவாதம்’ என்ற பெயரில் ஆம்ஆத்மி கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அம்மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

AAP Promises AAP Manifesto Haryana 2024 Free Electricity AAP Haryana AAP Election Guarantees Haryana Elections News ஹரியானா தேர்தல் 2024 ஆம்ஆத்மி கட்சி ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை இலவச மின்சாரம் கெஜ்ரிவால் சுனிதா கெஜ்ரிவால் கெஜ்ரிவால் நியூஸ் இந்தியா தேர்தல் Kejiriwal Sunita Kejiriwal Eletion News Latest Updates

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் நாட்களுக்கும் வாய்ஸ்கால், டேட்டா என மலிவான விலையில் ஆண்டு முழுவதும் பேசி மகிழலாம். டேட்டா குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் உகந்தது.
Weiterlesen »

2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான
Weiterlesen »

காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!காலையில் இந்த 7 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்... வாழ்க்கை சிறப்பானதாக மாறும்!Lifestyle News: உடல்நலனும், மனநலனும் ஆரோக்கியமாக இருக்க காலையில் செய்ய வேண்டிய முக்கிய 7 விஷயங்கள் குறித்து இதில் அறிந்துகொள்ளுங்கள்.
Weiterlesen »

கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
Weiterlesen »

EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்EPFO New Rules: இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »

பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுபெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 12:52:41