+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?

Dhanush Son Nachrichten

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?
Aishwarya Rajinikanth SonYatraLinga
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?

Latest News Dhanush Son Yatra 12th Mark : சமீபத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் இதில் எவ்வளவு மார்க் எடுத்தார் என்பது குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ChinnaduraiLord Shaniதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில், 94.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற, இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு ‘யாத்ரா’ என்ற மகனும், 2010ஆம் ஆண்டு ‘லிங்கா’ என்ற மகனும் பிறந்தனர். நடிகர் தனுஷ், தன் பட விழாக்களுக்கு, இசையமைப்பாளர்களின் கான்சர்ட் நிகழ்ச்சிகளுக்கு என பல இடங்களுக்கு தனது மகன்களுடன் சென்று வந்தார். இந்த நிலையில்தான், தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக 2022ஆம் ஆண்டு தெரிவித்தனர். 18 ஆண்டு திருமண உறவில், திடீரென விரிசல் விழ இவர்கள் இருவரும் பிரிய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது.

பிரிந்து இருந்தாலும் தங்களது இரு பிள்ளைகளையும் Co-Parenting முறையில் வளர்த்து வருகின்றனர். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஐஸ்வர்யாவுடன் அவரது மகன்கள் வந்த புகைப்படமும், கேப்டன் மில்லர் படவிழாவிற்கு தனது தந்தையுடன் அவர்கள் வந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகின. தற்போது தனுஷ்-ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவிற்கு 18 வயதும், இளைய மகன் லிங்காவிற்கு 14 வயதும் ஆகிறது. இருவருமே சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது இணையத்தில் வைரலாகும் தகவலே தவிர, அவர் உண்மையில் அரசின் பொதுக்கல்வி திட்டத்தில் படித்தாரா என்பதும், அவரது மார்க் இதுதானா என்பதும் தெரியவில்லை. வருடா வருடம், தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இது போல நடிகர்-நடிகைகளின் பிள்ளைகள் எடுத்துள்ள மதிப்பெண்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் பரவுவது புதிதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Aishwarya Rajinikanth Son Yatra Linga Yatra 12Th Mark Actor Dhanush Son Yatra Dhanush Son 12Th Mark How Much Yatra Scored In 12Th Yatra Mark In 12Th Standard தனுஷின் மகன் யாத்ரா வாங்கிய மதிப்பெண் தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு மதிப் Dhanush Son Yatra 12Th Mark Online Dhanush Son Yatra Scored Good Marks In 12Th Actor Dhanush With His Son 12Th Exam Result 2024 12Th Result 2024 Latest News

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
Weiterlesen »

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
Weiterlesen »

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
Weiterlesen »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
Weiterlesen »

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாதம் அடிப்படை சம்பளமாக 50,000 முதல் 2,50,000 வரை பெறுகின்றனர். அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
Weiterlesen »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 20:14:15