16 வயது பெண்ணின் தலையுடன் தப்பிச்சென்ற இளைஞர்... திருமணம் நின்ற வெறியில் கொடூரம்!

Karnataka Nachrichten

16 வயது பெண்ணின் தலையுடன் தப்பிச்சென்ற இளைஞர்... திருமணம் நின்ற வெறியில் கொடூரம்!
Karnataka NewsCrime News In TamilCrime News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 82 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

Crime News In Tamil: தனது திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து நிச்சயம் செய்யப்பட்ட 16 வயது பெண்ணின் தலையை வெட்டி தப்பிச்சென்ற 32 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சனி பகவானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நவீன காலகட்டத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் மட்டும் குறையவே இல்லை எனலாம். பெண் சிசுக் கொலை மற்றும் குழந்தை திருமணம் ஆகியவை இன்னும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

பெண்ணின் தலையுடன் தலைமறைவான இளைஞரை தற்போது உயிரிழந்த நிலையில் கண்டெடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஊரின் ஹம்மியாலா என்ற கிராமத்தில் அந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், அந்த வெட்டப்பட்ட அந்த பெண்ணின் தலையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை திருமணம் குறித்து குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து, பெற்றோர்களிடம் அந்த திருமணத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். பெண்ணுக்கு 16 வயதே ஆகிறது என்பதால் திருமணம் நடைபெறும்பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு குடும்பங்களும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டன.

தொடர்ந்து, அந்த சிறுமியின் வீட்டாரை திருமணத்தை மீண்டும் நடத்தும்படி வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து, இன்று வீட்டிற்கு வந்த பிரகாஷ் மீனாவின் பெற்றோரையும் தாக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிரகாஷ் மீனாவின் தந்தையை உதைத்தும், கூர்மையான பொருளைக் கொண்டு மீனாவின் தாயாரை தாக்கியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

மேலும், வீட்டில் இருந்த மீனாவை அங்கிருந்த வெளியே தள்ளி, 100 மீட்டருக்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும், அந்த பெண்ணின் தலையை வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது மீனாவின் தந்தையும், தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Karnataka News Crime News In Tamil Crime News Karnataka 32 Year Old Man Crime News Shocking Crime News In Tamil Child Marriage News Karnataka Crime Karnataka Child Marriage News கர்நாடகா கர்நாடகா செய்திகள் குற்றச் செய்திகள் கர்நாடகா குற்றச்செய்திகள் அதிர்ச்சியளிக்கும் குற்றச்செய்திகள் குழந்தை திருமணம்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்புஉடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்புஉடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »

அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார்.
Weiterlesen »

41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
Weiterlesen »

11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Weiterlesen »

அதிக கலோரிகளை எரிக்கும் சில பயிற்சிகள்... இஞ்சி இடுப்பழகுக்கு நாங்க கியாரண்டி!அதிக கலோரிகளை எரிக்கும் சில பயிற்சிகள்... இஞ்சி இடுப்பழகுக்கு நாங்க கியாரண்டி!உடற்பயிற்சியின் தீவிரம், உங்கள் உடற்பயிற்சியின் காலம், வேகம், வயது, உயரம் மற்றும் எடை ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது உடற்பயிற்சி மூலம் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்
Weiterlesen »

மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 8 வயது சிறுமி பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 8 வயது சிறுமி பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 18:30:49