8th Pay Commission: மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு ... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்
8th Pay Commission: பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் புதிய ஊதியக்கமிஷனை அமைக்கிறது. இந்த ஆணையம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பு, அலவன்ஸ் மற்றும் சலுகைகளை மதிப்பாய்வு செய்கிறது. பணவீக்கம் போன்ற வெளிப்புற காரணிகளை மனதில் கொண்டு சம்பளம், கொடுப்பனவுகள் அல்லது சலுகைகளில் தேவையான மாற்றங்களை இது முன்மொழிகிறது.மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான எண்டிஎ அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. புதிய அரசிடமிருந்து மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
Da Hike 8வது ஊதியக்குழு 44 Percent Salary Hike 8வது ஊதியக்கமிஷன் எண்டிஏ அரசாங்கம் New Government Central Government Employees மத்திய அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷன் 8வது ஊதியக்குழு ஏன் தேவை Why Is 8Th Pay Commission Necessary Salary சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் Fitment Factor சம்பள உயர்வு Salary Hike ஏஐசிபிஐ குறியீடு AICPI Index புதிய அரசு புதிய ஊதியக்குழு New Pay Commission 8Th Pay Commission 7வது ஊதியக் குழு 7வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு 7Th Pay Commission புதிய அரசாங்கம் ஓய்வூதியதாரர்கள் Pensioners அடிப்படை ஊதியம் Basic Salary ஊதிய உயர்வு குறைந்தபட்ச சம்பளம் குறைந்தபட்ச ஊதியம் Minimum Salary 7Th Cpc Update 7Th Central Pay Commission Da Hike டிஏ உயர்வு அகவிலைப்படி 54 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission Dearness Allowance 7Th Cpc Latest News 8வது ஊதியக் கமிஷன் டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News 50% Da 7வது ஊதியக்குழு
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
Weiterlesen »
மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
Weiterlesen »
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Weiterlesen »
7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
Weiterlesen »