Car Loan: குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்கும் வங்கிகள்!

Car Loan Apply Nachrichten

Car Loan: குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்கும் வங்கிகள்!
Car Loan Apply OnlineApply For Car Loan OnlineCar Loan EMI Calculator
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Car Loan Apply: கார் கடன் பெற சில முக்கிய ஆவணங்கள் தேவை. நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் 3 மாத சம்பள சீட்டு மற்றும் படிவம் 16 அல்லது வருமான வரி ரிட்டர்ன் ஆவணம் தேவை.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதிக வட்டி இருக்கும்.JupiterVimal: அச்சு அசல் விமலை போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! குடும்ப புகைப்படம்.. Car Loan Apply : கார் கடன் பலரது கார் வாங்கும் கனவை தற்போது எளிதாக்கியுள்ளது. கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது எந்த எந்த வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குகிறது என்பதை தான் முதலில் பார்ப்போம். வங்கியில் இருந்துபெறுவது சுலபம் என்றாலும், குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை பெறுவது தான் கடினம்.

கனரா வங்கி: மலிவு விலையில் கார் கடன் வழங்குவதில் கனரா வங்கியும் உள்ளது. இந்த வங்கி கார் கடனை 8.70 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை வழங்குகிறது. இதில், செயலாக்க கட்டணம் 0.25 சதவீதம் அல்லது ரூ.2500 ஆகும். ரூ.5 லட்சம் கடனுக்கான மாத இஎம்ஐ ரூ.10,307 முதல் ரூ.11,300 வரை இருக்கும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Car Loan Apply Online Apply For Car Loan Online Car Loan EMI Calculator Apply For Auto Loans Online In India Apply For Car Loan Online In India Baroda Car Loan Car Loan Rate Of Interest Sbi Car Loan Car Loan Eligibility Sbi Car Loan Interest Rate Get Car Loan Online Check Eligibility Criteria For New Car Loan Apply For SBI New Car Loan Scheme Vehicle Loan

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?PF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த முறை அதிக வட்டி.... கணக்கில் எப்போது வரும்?EPF Interest: இப்போது 23-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Weiterlesen »

Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை.
Weiterlesen »

FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Weiterlesen »

மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
Weiterlesen »

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்கசெகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
Weiterlesen »

IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளத் தொகையை பெற்று சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 02:45:42