EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!

Important News Nachrichten

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!
Epf MembersPf Rules CanceledHigh Court
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

Akshaya Tritiya rashiஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்! தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.

இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாக தங்கள் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம் எதுவாக இருந்தாலும், அவர்கள், PF திட்டத்தின் கீழ் உள்ள பலன்களைப் பெறுகிறார்கள். ஆனால், ரூ 15,000 க்கு மேல் சம்பளம் வாங்கும் உள்நாட்டுப் பணியாளர்களுக்கு இந்த வசதி இல்லை.

16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள். சர்வதேச ஊழியர்கள் பங்களிப்பை நிறுத்த வேண்டுமா? முன்னர் பங்களிப்பை அளித்து இப்போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் 58 வயதை அடைவதற்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியுமா? அத்தகைய பங்களிப்பு மற்றும் வட்டிக்கு செலுத்தப்படும் வருமான வரி என்னவாகும்? இப்படி பல கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Epf Members Pf Rules Canceled High Court Big Decision See Details Here EPFO PF Provident Fund EPF Personal Finance EPFO Big News தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வெளிநாட்டு பணியாளர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியத் திட்டம் உயர் நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் Epfo Latest News Epfo Update Epfo Viral News Epfo News Epfo News In Tamil Busines News In Tamil

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

EPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோEPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோEPFO Rule Change: EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.
Weiterlesen »

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Weiterlesen »

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோபிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
Weiterlesen »

PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்EPFO Rules: இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்கள் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.
Weiterlesen »

EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோEPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோPension calculator: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
Weiterlesen »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:05:00