Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?

Vampire Facial Nachrichten

Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?
HIVFacial HIV ContractNew Mexico
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?

Latest News Vampire Facial HIV : முகம் பொலிவாக இருக்க ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களை அதிர வைத்துள்ளது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ7அமெரிக்காவின் நியூ மெக்சிகோவை சேர்ந்த மூன்று பெண்கள் ஹச் ஐ வி யால் பாதிக்கப்பட்டனர். ஆரோக்கியமாக இருந்த பெண்கள் திடீரென எச் ஐ வி யால பாதிக்கப்பட்டது அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவ்வாறு அந்த ஸ்பாவில் வேம்பையர் பேசியல் செய்த மூன்று பெண்களுக்கு தான் அடுத்தடுத்து எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா நோய் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. முதலில் vampire பேசியல் செய்த ஒரு பெண் ஹச் ஐவியால் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் 2 பெண்கள் என ஆக மொத்தம் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்ட விரோதமாக ஸ்பா நடத்திய உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் வேம்பையர் பேசியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதியானது இதனால் அங்கு பேசியல் மற்றும் இதர சேவைகள் எடுத்துக்கொண்ட பெண்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் அந்த நோய் என்பது வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ஊசி மூலம் தான் பரவி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rathnam Review : ‘ஆக்‌ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..Ipl 2024Kushi 2000 Movieகொல்கத்தாவை கொத்துக் கறி போட்ட பஞ்சாப்...

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

HIV Facial HIV Contract New Mexico Facial Health News Microneedling Vampire Facials Vampire Facial Salon Vampire Facial Facelift Vampire Facial HIV AIDS HIV Positive ஹெச்.ஐ.வி ஃபேஷியல் செய்ததால் ஹெச்.ஐ.வி Facial Led To HIV What Is Vampire Facial Vampire Facial HIV Vampire Facial Full Details

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு...தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு! எத்தனை கோடி தெரியுமா?
Weiterlesen »

செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...செல்போன் உபயோகத்தை குறைப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க...
Weiterlesen »

ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
Weiterlesen »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Weiterlesen »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Weiterlesen »



Render Time: 2025-02-26 01:08:12