Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள்.
யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே செயலியை பயன்படுத்துகிறார்கள்.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குரு யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யும் நபர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே செயலியை பயன்படுத்துகிறார்கள். மொபைல் போன் மூலம் கட்டணம் செலுத்த பல செயலிகள் இருந்தாலும் கூகுள் பே மக்களிடையே மிக பிரபலமாக உள்ளது.
பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள். புதிய அம்சங்களில் மிக அற்புதமான அம்சமாக கருதப்படுவது ‘Buy Now Pay Later’ அம்சமாகும். இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கழிக்காமல் பணம் செலுத்துவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அற்புதமான அம்சமாக கருதப்படுகின்றது.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் வசதி இன்னும் அதிகரிக்கும் என Google Pay நிறுவனம் கூறுகின்றது. அதாவது பயனர்கள் பணம் செலுத்தும் போது, அதற்கான தொகையை உடனடியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் தவணை வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது, இதன் மூலம் நாம் படிப்படியாக பணம் செலுத்த முடியும். அதாவது, ஒரு வகையில், இந்த அம்சம் உங்களுக்காக கிரெடிட் அளிக்கும். இந்த அம்சம் பலருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.இந்த அம்சத்தைத் தவிர, இன்னும் பிற அம்சங்களும் Google Pay மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.
Gpay UPI Digital Transactions Personal Finance Google Pay New Feature Google Wallet கூகுள் பே யுபிஐ Upi Buy Now Pay Later கூகுள் வாலட்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்கBajaj Pulsar 400 details leaked : ப்ரீமியம் பஜாஜ் பல்சர் 400 பைக் விவரங்கள் லீக்காகியுள்ளன. பிரீமியம் பைக் மே 3 ஆம் தேதி அறிமுகம் ஆவதற்குள் இது குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.
Weiterlesen »
வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
Weiterlesen »
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
Weiterlesen »
டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
Weiterlesen »
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »
ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
Weiterlesen »