Guava Benefits: கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Health Benefits Nachrichten

Guava Benefits: கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Guava FruitKoyya PalamBenefits Of Guava
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Health Benefits Of Guava: கொய்யா பழத்தின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

Health Benefits Of Guava: கொய்யா பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை நிறைந்துள்ளது, இதனுடன் இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. அந்த வகையில் நூறு கிராம் கொய்யா பழத்தில் சுமார் 300 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கொய்யா பழம் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல கூற்றுகள் கொய்யா பழத்தில் உள்ளன. கொய்யா இலைகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாக்க உதவும். எடை இழப்பு: கொய்யாப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் கொய்யா பழத்தில் 37 கலோரிகள் உள்ளது மற்றும் உங்கள் தினசரி நார்ச்சத்து உட்கொள்ளலில் 12% மட்டுமே கொண்ட குறைந்த கலோரி சிற்றுண்டி ஆகும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Guava Fruit Koyya Palam Benefits Of Guava What Is The English Name Of Koyya Palam? What Is The Fruit Koiya Palam? What Are The Benefits Of Eating Guava? Which Is The Best Variety Of Guava? Koyya Palam Benefits In Tamil Koyya Palam Nanmaigal கொய்யா பழம் கொய்யா பழத்தின் நன்மை என்ன? தினமும் ஒரு கொய்யா எடுத்துக் கொண்டால் என்ன பயன் த What Happens If We Eat Guava Daily? Which Is Better Guava Or Apple?

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Weiterlesen »

தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
Weiterlesen »

முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்முலாம்பழ விதைகளில் இருக்கும் செரிமானத்தை குணப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
Weiterlesen »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Weiterlesen »

ஐஸ் கட்டிகள் போல் காட்சியளிக்கும் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு குளிரும்!ஐஸ் கட்டிகள் போல் காட்சியளிக்கும் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு குளிரும்!கோடை காலத்தில் வெண் பூசணிக்காயை சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாகும். இதுதவிர இதில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்
Weiterlesen »

தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? இன்றே ஆரம்பிக்கலாம்தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? இன்றே ஆரம்பிக்கலாம்Health Tips Of Garlic: பூண்டு சமையல் மரபுகளில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சார நடைமுறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:27:34