IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

IPL Nachrichten

IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?
IPL 2024RCB VS SRHRCB Vs SRH Highlights
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது புள்ளிபட்டியலில் 2 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த SRH 287 ரன்கள் எடுத்தது. இதனை எதிர்த்து ஆடிய RCB 262 ரன்கள் மட்டுமே அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற ஆர்சிபி மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மற்ற அணிகள் தோல்வி அடைய வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவர்களின் அடுத்த 7 ஐபிஎல் லீக் போட்டியில் ஒவ்வொன்றிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் தகுதி பெறுவது மிகவும் கடினமாக மாறிடும்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.....

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 RCB VS SRH RCB Vs SRH Highlights Virat Kohli Virat Kohli Ipl Runs Faf Du Plessis Rcb Royal Challengers Bengaluru Rcb Ipl Playoffs Ipl Playoffs Glenn Maxwell Ipl Points Table Faf Du Plessis Ipl Ipl Playoffs Chance For Rcb Rcb Play Off Chance Ipl 2024 Points Table ஃபாஃப் டு பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 பிளேஆஃப் ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் லீக் போட்டி

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

KKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR IPL 2024, Sunil Narine: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
Weiterlesen »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Weiterlesen »

प्लेयर ऑफ द डेप्लेयर ऑफ द डेIPL 2024, IPL 2024 player of the day, आईपीएल प्लेयर ऑफ द डे, आईपीएल 2024
Weiterlesen »

IPL 2024 : IPL 2024 : आज Lucknow Super Giants और Delhi Capitals के बीच मुकाबलाIPL 2024 : IPL 2024 : आज Lucknow Super Giants और Delhi Capitals के बीच मुकाबलाIPL 2024 : IPL का 17वां सीजन शुरू हो चुका है, इस सीजन के 26वें मैच में Lucknow Super Giants और Delhi Capitals के बीच भिड़ंत होगी, ये मुकाबला Lucknow के इकाना स्टेडियम में खेला जाएगा, बता दें कि, इस सीजन में Delhi की टीम खराब फॉर्म से जूझ रही है, अभी तक एक भी मैच नहीं जीत है, वही Lucknow की टीम ने अब तक 3 मुकाबलों में जीत हासिल की है.
Weiterlesen »

RCB vs SRH IPL 2024RCB ve SRH arasındaki IPL 2024 maçı hakkında haberler ve güncellemeler.
Weiterlesen »



Render Time: 2025-02-26 10:24:02