ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் டாப் 4ல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் செல்லுமா?சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 10 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2024 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு சென்றது. அதாவது, இப்போது பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர மற்ற எல்லா அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கும் நிலையில் எஞ்சிய மூன்று இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருந்தாலும், சென்னை ரன்ரேட் அடிப்படையில் முன்னால் இருக்கிறது. ஆர்சிபி அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது அந்த அணி. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டி மாலை 3.30 மணிக்கும், டெல்லி கேப்பிட்டஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு இடையிலான போட்டி இரவு 7.
இப்போதைய சூழலில் டெல்லி, ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு முன்னேற இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.நடப்பு சாம்பியனான CSK, NRR உடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாவதுடன் ரன்ரேட்டும் அதிகரிக்கும்.
CSK Playoffs Scenario RCB Playoffs Scenario DC Playoffs Scenario Cricket Chennai Super Kings Delhi Capitals Royal Challengers Bengaluru Indian Premier League 2024 சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப ஆர்சிபி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
IPL 2024 Playoff Scenario: RCB की जीत ने बढ़ाई दिल्ली, चेन्नई की टेंशन, एक स्पॉट के लिए इन टीमों में जंग, जानिए पूरा समीकरणIPL 2024 Playoff Scenario: RCB की जीत ने बढ़ाई दिल्ली, चेन्नई की टेंशन
Weiterlesen »
IPL 2024 का गणित: आज गुजरात के पास टॉप-2 पर आने का मौका, लखनऊ प्लेऑफ-रेस में चेन्नई से आगे निकलीCSK vs LSG ipl 2024 points table analysis Marcus Stoinis Ruturaj Gaikwad GT vs DC
Weiterlesen »
IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Weiterlesen »
IPL 2024: চেন্নাই জানে জাদেজার মানে, ১৬৭ রানই হয়ে গেল প্রীতিদের পাহাড়!CSK Beats PBKS by 28 runs in Dharamshala PBKS vs CSK in IPL 2024
Weiterlesen »
IPL 2024 CSK vs SRH: सीएसके को मिली 5वीं जीत, हैदराबाद को 78 रन से हरायाIPL 2024 Live Cricket Score, CSK vs SRH TATA IPL 2024 Live Cricket Score Streaming Online Today Match: चेन्नई की टीम 8 में से 4 मैच जीतकर अंक तालिका में छठे नंबर पर है। सनराइजर्स मैच में 5 जीत के साथ अंक तालिका में तीसरे नंबर पर है।
Weiterlesen »
CSK:113-5(16) LSG vs CSK Live Cricket Score and Updates IPL 2024: CSK In Deep TroubleCSK:113-5(16), LSG vs CSK Live Cricket Score and Updates, IPL 2024: CSK In Deep Trouble
Weiterlesen »