Lok Sabha Elections 2024 Celebrities:பாஜக சார்பில் களமிறங்கிய சினிமா நட்சத்திரங்கள்! யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
Lok Sabha Elections 2024 BJP Celebrity Candidates : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கட்சியை ஆதரித்து பல்வேறு திரை நட்சத்திரங்கள் தேர்தலில் களம் கண்டனர். இதில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? இங்கு பார்ப்போம்.நடிகர்-நடிகைகளின் லிஸ்ட்ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், கிட்டத்தட்ட 7 கட்டமாக நடைப்பெற்று கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை? தமிழ் திரையுலக நடிகையான ராதிகா சரத்குமார், பாஜக கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு, இவரை எதிர்த்து, முன்னாள் தேமுதிக அரசியல் கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன்போட்டியிட்டார். அதே போல நாம் தமிழர் கட்சி தரப்பில் கௌசிக் போட்டியிட்டார். இதில், விஜய் பிரபாகரன் முன்னணியில் இருக்கிறார்.பிரபல பாலிவுட் நடிகையான ஹேம மாலினி ஏற்கனவே நாடாளுமன்ற எம்பியாக இருக்கிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் மீண்டும் மதுரா தொகுதியில் போட்டியிட்டார்.
மேலும் படிக்க | TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
BJP Candidates Celebrity Candidates Kangana Ranaut BJP Star Candidate BJP Party Celebrity Candidates BJP Candidates Celebrities Kangana Ranaut Leading Actress Kangana Ranaut Radhika Sarathkumar News Radhika Sarathkumar In Virudhunagar பாஜகவிற்காக போட்டியிட்ட திரை நட்சத்திரங்கள் கங்கனா ரனாவத் ராதிகா சரத்குமார்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னனியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?
Weiterlesen »
Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!
Weiterlesen »
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Weiterlesen »
South Chennai Lok Sabha Election Result 2024: தமிழிசையா? தமிழச்சியா? தென் சென்னை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?South Chennai Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
Weiterlesen »
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Weiterlesen »
Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Weiterlesen »