Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்

Reasons To Buy Maruti Suzuki Ignis Nachrichten

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்
Maruti Ignis FeaturesBest Budget Cars In IndiaMaruti Suzuki Ignis Review
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.

சூப்பரான மைலேஜ், விலை ஏற்ற செயல்திறன்உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..இன்றைய விலையுயர்ந்த கார் சந்தையில் இக்னிஸ் சிறந்த கார். இப்போதைய மார்க்கெட்டில் பலராலும் இக்னிஸ் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கார் என்பது உண்மை தான். அதேநேரத்தில் இந்த கார் மற்ற பிராண்டு அல்லது மாடல்களை விட பல விஷயங்களில் சிறப்பாகவே இருக்கிறது.

இவையனைத்தும் எலக்ட்ரிக்கலாக இயக்கப்படும். மடிக்கக்கூடிய கண்ணாடிகள், பனி விளக்குகள், வாஷருடன் rear wiper மற்றும் இன்னும் சில அம்சங்களும் Maruti Suzuki Ignis -ல் இருக்கின்றன. ஆன்ரோடு விலையில் 8 லட்சம் ரூபாய்க்குள் இந்த அனைத்து அம்சங்களையும் யாரும் வழங்குவதில்லை. கூடுதலாக தற்போது நல்ல தள்ளுபடிகளும் மாருதி இக்னிஸூக்கு உள்ளன. ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ, டியாகோ போன்ற பட்ஜெட் கார் பேட்ஜை இது கொண்டு செல்லாது. சஸ்பென்ஷன் கொஞ்சம் கடினமானது ஆனால் மோசமாக இல்லை.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Maruti Ignis Features Best Budget Cars In India Maruti Suzuki Ignis Review Affordable Cars With Best Features Maruti Ignis AMT Performance Value For Money Cars In India Maruti Ignis Mileage Compact Cars With High Ground Clearance Maruti Ignis Safety Features 2023 Maruti Suzuki Ignis மாருதி சுசூகி இக்னிஸ் மாருதி சுசூகி இக்னிஸ் கார் விலை மாருதி சுசூகி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் மாருதி சுசூகி இக்னிஸ் கார் மைலேஜ் மாருதி சுசூகி பாதுகாப்பு அம்சங்கள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
Weiterlesen »

அட்சய திருதியை.. உங்களால் தங்கம் வாங்க முடியலையா? அப்போ இந்த பொருள்களை வாங்கிலாம்அட்சய திருதியை.. உங்களால் தங்கம் வாங்க முடியலையா? அப்போ இந்த பொருள்களை வாங்கிலாம்Akshaya Tritiya 2024: அட்சய திருதியை 2024 மே 10 கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, நெல், அரிசி போன்றவையும் வாங்கலாம்.
Weiterlesen »

இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
Weiterlesen »

பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம்பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம்Discount For Mini Fridges In Amazon Sale 2024: நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மினி பிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானில் கிடைக்கும் இந்த 3 பிரிட்ஜ்களை வாங்கலாம்.
Weiterlesen »

मारुति को चौथी तिमाही में 48% का मुनाफा: कंपनी ने पूरे साल में 21.35 लाख गाड़ियां बेची, शेयरधारकों को 125 र...मारुति को चौथी तिमाही में 48% का मुनाफा: कंपनी ने पूरे साल में 21.35 लाख गाड़ियां बेची, शेयरधारकों को 125 र...कार बनाने वाली कंपनी मारुति सुजुकी ने आज यानी शुक्रवार (25 अप्रैल) को वित्त वर्ष 2023-24 की चौथी तिमाही (जनवरी-मार्च) के नतीजे जारी किए हैं। maruti suzuki result, share price
Weiterlesen »



Render Time: 2025-02-25 17:41:21