EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO விதி உள்ளது.
ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர்கள் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை நிறுவனங்களும் செபாசிட் செய்கின்றன. இபிஎஃப் நிதியில் சேமிக்கப்படும் தொகை பணி ஓய்வுக்கு பிறகான முக்கிய நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.
பொதுவாக பிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பின்னரே பிஎஃப் தொகையை எடுக்கிறார்கள். எனினும், பணியாளர்களுக்கு தேவைப்பட்டால், சில சிறப்பு சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னரும் தொகையை எடுக்கலாம். பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு நல்ல வட்டியும் கிடைக்கின்றது. ஒரு ஊழியர் நிறுவனத்தை மாற்றும்போது பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமானாலும், அல்லது தொகையை எடுக்க வேண்டுமானாலும், இவற்றுக்கான எளிய விதிகளை பின்பற்றி அதை செய்யலாம். இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்களும் உள்ளன. எனினும் இன்னும் சில இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இதன் சில விதிகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. அதில் உறுப்பினர்களுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடிய ஒரு விதியை பற்றி இங்கே காணலாம்.
பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO விதி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான நிபந்தனைகள் என்ன? இதை எப்படி பூர்த்தி செய்வது. இது குறித்து இங்கே காணலாம்.பிஎஃப் உறுப்பினர்கள் சில நிபந்தனைகளைப் பின்பற்றினால், 50 ஆயிரம் ரூபாய் போனஸ் நேரடியாக அவர்களது கணக்கில் வழங்கப்படும் என EPFO கூறுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் EPF சந்தாதாரர்களுக்கு வெகுமதி அளிக்க லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட் முறையை பரிந்துரைத்தது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Get Additional Benefit EPFO News In Tamil Rs 50000 EPFO Latest News Extra Benefit EPFO Latest Update See Details Here Loyalty Cum Life Benefit Loyalty Cum Life Epfo Viral News Epf Subscribers Epf Members Employee Provident Fund Pf Epf Epfo Rule Which Many Epf Subscribers Do Not Know பிஎஃப் கணக்கு இபிஎஃப் உறுப்பினர்கள் லாயல்டி-கம்-லைஃப் Loyalty-Cum-Life இபிஎஃப் சந்தாதாரர்கள் CBDT முக்கிய விதி Epf Account மத்திய நேரடி வரிகள் வாரியம் CBDT இபிஎஃப் கணக்கு
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
PF உறுப்பினர்கள் பலர் அறியாத முக்கிய விதி: இப்படி செய்தால் ரூ. 50,000 கூடுதல் நன்மை கிடைக்கும்EPFO Rules: இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்கள் உள்ளன. மேலும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இதற்கான வட்டியும் கிடைக்கின்றது.
Weiterlesen »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Weiterlesen »
உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
Weiterlesen »
ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்யலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்Aadhaar Card Free Update Process And Deadline: ஆதார் அட்டை பல முக்கிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு இது ஒரு முக்கியமான ஆவணமாகும். இதற்கிடையில், உங்களது ஆதார் அட்டையை புதுபிக்க வேண்டுமானால் இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
Weiterlesen »
உடல் பருமனை உடனடியா குறைக்க இதை பண்ணுங்க போதும்: தொப்பை கொழுப்பு தொலைந்து போகும்Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Weiterlesen »
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
Weiterlesen »