PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!

PM Mudra Yojana Nachrichten

PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!
How To Get Rs 10 Lakh Loan Under Mudra YojanaPM முத்ரா கடன் திட்டம்முத்ரா கடன் திட்ட விபரம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.

PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.முத்ரா திட்டம் 'சிஷு', 'கிஷோர்' மற்றும் 'தருண்' என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

2. விண்ணப்பதாரர் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாதவராக இருக்கக்கூடாது, என்பதோடு, கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதற்கான வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும். PM முத்ரா திட்டம் 'சிஷு', 'கிஷோர்' மற்றும் 'தருண்' என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஷிஷு பிரிவினர் ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவினர் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவினர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் , தனியார் துறை வங்கிகள், பிராந்தியத் துறையைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் , சிறு நிதி வங்கிகள் ஆகியவை இதில் அடங்கும்.

முதலில், PM முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் கையொப்பம், அடையாளச் சான்று அல்லது வணிக நிறுவனங்களின் முகவரி போன்ற ஆவணங்களை கையில் வைத்திருக்கவும்.https://www.mudra.org.in/3: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்: புதிய தொழில்முனைவோர், நிறுவப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சுயதொழில் செய்பவர். பின்னர் OTP எண்ணை பெர்ற விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை வழங்கவும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

How To Get Rs 10 Lakh Loan Under Mudra Yojana PM முத்ரா கடன் திட்டம் முத்ரா கடன் திட்ட விபரம் Muthdra Kadan Vinnappikkum Murai

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.
Weiterlesen »



Render Time: 2025-02-25 19:56:29