RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்

Rajasthan Royals Vs Delhi Capitals Today Match Hig Nachrichten

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்
Delhi Capitals Vs Rajasthan Royals Today Match HiDC Vs RRDC Vs RR Today Match Updates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டலஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டதடத்த உறுதி செய்திருந்தாலும், இப்போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் டெல்லி அணியும் களமிறங்கின.

ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 3 சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசினார் ஸ்டப்ஸ். 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அஸ்வின் மட்டும் சிறப்பாக பந்துவீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல், சர்மா, போல்ட் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Delhi Capitals Vs Rajasthan Royals Today Match Hi DC Vs RR DC Vs RR Today Match Updates IPL 2024 IPL Today Match Updates Sanju Samson Rishabh Pant IPL 2024 Points Table IPL Points Table Today Latest IPL Points Today IPL Playoff Scenario IPL Playoff Scenario 2024 IPL Playoff Scenario Latest Delhi Capital IPL Playoff Scenario

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

சொதப்பிய மும்பை... சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய டெல்லி - பரிதாப நிலையில் பௌலர்கள்!சொதப்பிய மும்பை... சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய டெல்லி - பரிதாப நிலையில் பௌலர்கள்!DC vs MI Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
Weiterlesen »

T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!T20I World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் விக்கெட் கீப்பர் இவர்தான்!தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
Weiterlesen »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »

கடைசி பந்து வரை த்ரில்... மாஸாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்கடைசி பந்து வரை த்ரில்... மாஸாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்DC vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Weiterlesen »

RR:67-2(6) DC Vs RR Live Cricket Score and Updates IPL 2024: Jos Buttler Departs RR 2 DownRR:67-2(6) DC Vs RR Live Cricket Score and Updates IPL 2024: Jos Buttler Departs RR 2 DownRR:67-2(6), DC Vs RR Live Cricket Score and Updates, IPL 2024: Jos Buttler Departs, RR 2 Down
Weiterlesen »

Highlights LSG vs RR Scorecard IPL 2024: Sanju Samson Shines As RR Beat LSGHighlights LSG vs RR Scorecard IPL 2024: Sanju Samson Shines As RR Beat LSGHighlights, LSG vs RR Scorecard IPL 2024: Sanju Samson Shines As RR Beat LSG
Weiterlesen »



Render Time: 2025-02-26 03:33:52