Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்

Income Tax Saving Tips Nachrichten

Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்
Income Tax SavingIncome TaxTax
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

முதல் முறையாக வீட்டை சொந்தமாக்கும் உரிமையாளர்களுக்கான வீட்டுக் கடன் வட்டி.ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Venus Transit2023-2024 நிதியாண்டிற்கான தங்கள் வருமான வரி க் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும். பிரபலமான பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD ஆகிய பிரிவுகளுடன் இணைந்து ரூ.1.

வரி செலுத்துவோர், தங்களுக்கும், தங்கள் மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியம்களுக்காக ரூ.25,000 வரை விலக்குகளைப் பெறலாம். இது தவிர 60 வயதிற்குட்பட்ட பெற்றோருக்கு கூடுதலாக ரூ.25,000 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வரை வரி விலக்கை கோரலாம்.80% வரை ஊனமுற்றவர்களுக்கு வரி விலக்காக ரூ.75,000 மற்றும் கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.1.25 லட்சம் கிடைக்கிறது.உயர்கல்விக்கான கடனுக்கான வட்டிக்கு வரம்பு விலக்கு அளிக்கப்படும்.

மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Income Tax Saving Income Tax Tax Tas Saving ITR ITR Filing Income Tax Return Income Tax Return Filing வருமான வரி வருமான வரி விலக்கு வரி விலக்கு பிரிவு 80சி Section 80C Section 80D Section 80DD Section 80E Section 80EE Section 80G Section 80GG Section 80TTA Section 80U Section 80DDB Sections 80GGB And 80GGC Personal Finance Business News In Tamil வணிகச் செய்திகள்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
Weiterlesen »

Tax Slab வரம்பிற்குள் வராவிட்டாலும் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்: ஏராளமான நன்மைகள் இருக்குTax Slab வரம்பிற்குள் வராவிட்டாலும் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்: ஏராளமான நன்மைகள் இருக்குIncome Tax Return: வருமான வரியை தாக்கல் செய்வதால், எதிர்காலத்தில், நீங்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம். மேலும் இதன் காரணமாக பல கடினமான பணிகளையும் சுலபமாக செய்து விட முடியும்.
Weiterlesen »

சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பழங்கள்: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில இனிப்பான மற்றும் புளிப்பு சுவை பழங்கள் உள்ளன.
Weiterlesen »

GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது
Weiterlesen »

ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!வருமான வரி செலுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தினராகவே இருக்கின்றனர்
Weiterlesen »

18 வயதில் மகளுக்கு 15 லட்சம் சேர்க்க வேண்டுமா? மாதம் 1000 ரூபாய் போதும்! எப்படி? சுலப வழி...18 வயதில் மகளுக்கு 15 லட்சம் சேர்க்க வேண்டுமா? மாதம் 1000 ரூபாய் போதும்! எப்படி? சுலப வழி...Girl Child Investment : பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள், தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான நிதியை உருவாக்க உதவும் சேமிப்புத்திட்டங்கள்...
Weiterlesen »



Render Time: 2025-02-25 12:48:27