Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?

Sunaina Nachrichten

Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?
Sunaina EngagementInspector RishiSunaina Boyfriend
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார் தெரியுமா? இவர்தான் அந்த நடிகர்..

தமிழ் நடிகை சுனைனா , நேற்று தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த பதிவு பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில், அவர் காதலிக்கும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த கதாநாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர், சுனைனா . இவர், கோலிவுட்டில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். முதன் முறையாக நகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தொடர்ந்து அவருடன் ‘மாசிலாமணி’ படத்திலும் நடித்தார்.

படங்களை விட்டுவிட்டு, நிலா நிலா ஓடி வா எனும் வெப் தொடரில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு சமுத்திரகனியுடன் சில்லு கருப்பட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2022ஆம் ஆண்டு லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த இவர் அதன் பிறகு பெரிதாக படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Sunaina Engagement Inspector Rishi Sunaina Boyfriend Sunaina Movies Actress Sunaina Latest News Sunaina Marriage Actress Sunaina Boyfriend Actress Sunaina Relationship Actress Sunaina Recent Post Actress Sunaina Love Actress Sunaina Engagement சுனைனா நடிகை சுனைனா சுனைனாவின் திருமணம் நடிகை சுனைனாவின் பதிவு சுனைனாவின் படங்கள் சுனைனாவின் காதலர் யார் சுனைனா காதலிக்கும் நபர்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.
Weiterlesen »

IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
Weiterlesen »

அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..
Weiterlesen »

Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
Weiterlesen »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Weiterlesen »

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:46:15