T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?

'India's T20 World Cup 2024 Squad Nachrichten

T20 World Cup 2024: இந்த வீரர்களுக்கு டி20 அணியில் இடம் கன்பார்ம்! யார் யார் தெரியுமா?
India's T20 World Cup Squad Announcement DateIndia's T20 World Cup Full SquadIPL 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 124%
  • Publisher: 63%

India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.

மே மாதம் அணியை அறிவிக்க வேண்டும்.மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோRCB vs SRH : ஐதராபாத்தை அலறவிட்ட பெங்களூரு! மீண்டும் சோகமான காவ்யா-வைரலாகும் மீம்ஸ்!India Squad for T20 World Cup 2024 : டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிப்புக்கு முன்னதாக அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. பல நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம் பெறாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, அர்ஷ்தீப் தவிர இந்தியாவுக்கு மேலும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இந்த இடங்களுக்கு கலீல் அகமது, டி நடராஜன், ஹர்ஷல் படேல், மோகித் ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். முகமது ஷமி காயத்தாலும், முகமது சிராஜ் பார்மில் இல்லாத நிலையில், தேர்வுக்குழு குழப்பத்தில் இருந்து வருகிறது. மயங்க் யாதவ் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

India's T20 World Cup Squad Announcement Date India's T20 World Cup Full Squad IPL 2024 T20 World Cup 2024 Jasprit Bumrah Mohammad Shami Mohammad Siraj Mukesh Kumar Arshdeep Singh Mayank Yadav Virat Kohli Rohit India's T20 World Cup 2024 Squad India's T20 World Cup Squad Announcement Date India's T20 World Cup Full Squad IPL 2024 T20 World Cup 2024 Jasprit Bumrah Mohammad Shami Mohammad Siraj Mukesh Kumar Arshdeep Singh Mayank Yadav Virat Kohli Rohit Sharma Hardik Pandya Rishabh Pant Samju Samson T20 World Cup Squad 2024 India T20 World Cup Squad 2024 T20 World Cup 2024 T20 World Cup 2024 India Squad

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
Weiterlesen »

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
Weiterlesen »

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Weiterlesen »

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் 10 பேருக்கு இடம் உறுதி... மிச்சம் உள்ள 5 இடத்திற்கு கடும் போட்டி!டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Weiterlesen »

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..
Weiterlesen »

குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?குறும்படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் மற்றும் நளினி! இயக்குனர் யார் தெரியுமா?Gopinath Narayanamoorthy Short film: கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் குறும்படத்தில் சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:50:52