Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

Viduthalai Part 2 Nachrichten

Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?
VetrimaaranViduthalai 2Vijay Sethupathi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Viduthalai Part 2 : விடுதலை 2வில் இணைந்த வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் விடுதலை. கடந்த ஆண்டு வெளியான இப்படம், பலரின் மனதை பாதிக்கும் வகையிலான கதைக்களத்தை கொண்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரியுடன் சேர்ந்து பாவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி, வாத்தியார் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கேரக்டரும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. விடுதலை பாகம் இரண்டில், விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் கதை காண்பிக்கப்பட உள்ளது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறாரா என்பது தெரியவில்லை.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Vetrimaaran Viduthalai 2 Vijay Sethupathi Soori Viduthalai Part 2 Update Viduthalai 2 Update News Viduthalai 2 Latest News Viduthalai Part 2 Update SJ Suryah In Viduthalai Part 2 விடுதலை பாகம் 2 விடுதலை 2 பாகம் ரெண்டு அப்டேட் Viduthalai Part 2 Update News

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Weiterlesen »

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
Weiterlesen »

42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
Weiterlesen »

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
Weiterlesen »

நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
Weiterlesen »

விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:51:07