lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!

Lok Sabha 2024 Nachrichten

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!
BJP CandidateShankar LalwaniLok Sabha 2024 Results
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

லோக்சபா தேர்தலில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

lok sabha elections 2024 Results : 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்..!

லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக கூட்டணியே முன்னிலை வகித்தது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்த தேர்தலிலும் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை பெற்றுள்ளது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

BJP Candidate Shankar Lalwani Lok Sabha 2024 Results Indian Election Results Indore Lok Sabha Constituency லோக்சபா தேர்தல் முடிவுகள் லோக் சபா தேர்தல் முடிவுகள் 2024 இந்தூர் தொகுதி சங்கர் லால்வாணி இந்தூர் தொகுதி முடிவு தேர்தல் ரிசல்ட்ஸ் பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு!Tamil Nadu Lok Sabha Election Result: இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம் என்று சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Weiterlesen »

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜகOdisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Weiterlesen »

Lok Sabha Elections 2024 Celebrities:பாஜக சார்பில் களமிறங்கிய சினிமா நட்சத்திரங்கள்! யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?Lok Sabha Elections 2024 Celebrities:பாஜக சார்பில் களமிறங்கிய சினிமா நட்சத்திரங்கள்! யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?Lok Sabha Elections 2024 Celebrities:பாஜக சார்பில் களமிறங்கிய சினிமா நட்சத்திரங்கள்! யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
Weiterlesen »

Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னனியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?
Weiterlesen »

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!
Weiterlesen »

Tamil Nadu Lok Sabha Election: எந்த எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை? முழு விவரம்!Tamil Nadu Lok Sabha Election: எந்த எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை? முழு விவரம்!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:51:35