Reliance Jio Freedom offer: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய பயனர்களுக்கு நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது...முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. 3 மாத திட்டத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கும்புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு பயனளிக்கும் ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முன்பதிவுகளுக்கும் ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் செல்லுபடியாகும்ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 15 க்கு இடையில் இணைக்கும் அனைத்து AirFiber பயனர்களுக்கும் நிறுவல் கட்டணம் ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும், 30 சதவீத தள்ளுபடி3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து AirFiber 5G மற்றும் Plus புதிய பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.3,121 ஆகும். ஃப்ரீடம் ஆஃபர் மூலம், புதிய பயனர்கள் ரூ.
NO Installation Fees New Users Of Jio Airfiber Connection Newly Launched Jio Freedom Offer Jio Jio Airfiber Jio Airfiber Installation Charges Jio Airfiber Freedom Offer Jio Airfiber Rs 1000 Installation Charges Jio Airfiber Benefits Mukesh Ambani Airfiber Missed Call Offer Discount Of A Thousand Rupees Arifiber Connection Jio Users ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷன் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி Airfiber பெறுவது எப்படி மிஸ்டு கால்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
iPhone 14 Plus மொபைலுக்கு 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி..! பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்கபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் மொபைலுக்கு 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐபோன் பிரியர்கள் நொடி நேரம் தாமதிக்காதீர்கள்.
Weiterlesen »
ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
Weiterlesen »
2000 ரூபாய் நோட்டை இன்னும் திருப்பி கொடுக்காத மக்கள்! ஆர்பிஐ தரும் அதிர்ச்சித் தகவல்!2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான
Weiterlesen »
Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
Weiterlesen »
ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்... ரூ.51 கட்டணத்தில் 5G அன்லிமிடெட் பிளான் ..!!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
Weiterlesen »
ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
Weiterlesen »