OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
Venus Transit7th pay commissionசெவ்வாய் கிரகத்தின் ஆளுமையால் பொறுமைசாலி என்று பெயர் வாங்கும் துணிச்சல்காரரா நீங்கள்?
இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை மக்களிடையே பெருகியுள்ளது. இதனால் பல்வேறு புது படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் தொடர்கள் இந்த ஓடிடி தளத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீதமுள்ள இந்த மாதத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாகவிருக்கும் புது படங்கள் மற்றும் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
அரண்மனை 4: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கிய படம். இந்த படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி கணேஷ் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த படம் இதுவரை ரூ.100 கோடி கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
உயிர் தமிழுக்கு: அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’உயிர் தமிழுக்கு’. தமிழக அரசியல் களத்தை மையமாகக் கொண்டது இந்த படம். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்: சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.
OTT Movies OTT Series New OTT Releases Tamil Movies New OTT Releases This Week This Week Ott Releases Netflix New Releases Amazon Prime New Releases Disney Hotstar New Releases New Ott Online Release Movies ஓடிடியில் வெளியான புது படங்கள் ஓடிடி தொடர்கள் புதிய ஓடிடி தொடர்கள் புதிதாக வெளியான ஓடிடி தொடர்களும் படங்களும் Boomer Uncle Ott Release 105 Minutes Ott Release Siragan Ott Release Hitman Ott Release Abigail Ott Release Varshangalukku Shesham Ott Rleease Hitler And The Nazis Ott Release வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படம் ஹிட்லர் அண்ட் தி நாஸீஸ் ஓடிடி தொடர் ஜியோ சினிமா ரிலீஸ். Jio Cinema Release
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
Weiterlesen »
Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!
Weiterlesen »
OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?
Weiterlesen »
Guava Benefits: கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Health Benefits Of Guava: கொய்யா பழத்தின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
Weiterlesen »
மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பெரிய வெற்றி, முன்னேற்றம்June 2024 Monthly Horoscope: பல ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழில் ரீதியாகவும் பணி இடங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Weiterlesen »
அடாவடி கொலஸ்ட்ராலை கச்சிதமாய் சமாளிக்கும் கற்றாழை: நன்மைகளின் லிஸ்ட் இதோCholesterol Control Tips: பல எளிய இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். அவற்றில் ஒன்று கற்றாழை சாறு.
Weiterlesen »