உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!

Parenting Tips Nachrichten

உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!
Parenting Tips In TamilIs You Child Is Weak In MathsEasy Methods To Teach Maths
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது.

உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்.கணிதத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், உங்கள் தினசரி பழக்க வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோகடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!fruits to avoid at night கணிதக் கேள்விகளைப் பார்த்தாலே பயப்படத் தொடங்குகிறார்கள்.

கணக்கை பொறுத்தவரை, அடித்தளம் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய ஒரு பாடம். இல்லை என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே, உங்கள் குழந்தை சிறிய வகுப்பில் இருக்கும் போதெ, அவர்களுக்கு கணிதத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்த தொடங்குங்கள்.

குழந்தைகளுக்கு புத்தகத்தில் உள்ள கணிதத்தை மட்டும் கற்பிக்காமல், அவர்களின் அன்றாட வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் அவர்களுக்கு எண்ணுவதற்கு பணம் கொடுக்கலாம். குழந்தைகளை உங்களுடன் சந்தைக்கு அழைத்துச் சென்று பாக்கி பணத்தை கணக்கிடுதல், பொருட்களை அளவிடுதல் மற்றும் எண்ணுதல் போன்றவற்றைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம், குழந்தை படிப்படியாக கணிதத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும். மேலும் அவரது கணித அறிவு மட்டுமல்லாது, சமூக அறிவும் கூட மேம்படும்.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Parenting Tips In Tamil Is You Child Is Weak In Maths Easy Methods To Teach Maths Children Maths Handling Children Weak In Maths Tips Easy Understanding கணக்கில் வீக்கான குழந்தையை கையாளும் முறை Mathemat Child Education Lifestyle

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Weiterlesen »

ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..
Weiterlesen »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »

முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
Weiterlesen »

புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிபுத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
Weiterlesen »

விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 21:54:49