Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
ரொட்டி யா, சாதமா...எதை சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்?இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குஇன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்குஇன்றைய நவீன உலகில் உடல் பருமன் பலரை பாடாய் படுத்தி வருகின்றது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறிப்பதற்கு மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
- ஒரு கிண்ணம் சாதம் சாப்பிட்டாலும் கூட சிறிது நேரத்தில் பசி எடுக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இது விரைவில் ஜீரணமாகிவிடும். ஆனால், ரொட்டி சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். - இது தவிர புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.இரத்த சர்க்கரை அளவு- நீரிழிவு நோயாளிகளுக்கு ரொட்டி சாதத்தைக் காட்டிலும் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகின்றது.
- சாதம் வேகமாக செரிமானம் ஆகி, உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கவும் செய்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதாக கருதப்படுவதில்லை.
Rice Roti Blood Sugar Level Which Is Better For Weight Loss Weight Loss Diabetes Blood Sugar Level Diabetes Patients Belly Fat உடல் பருமன் உடல் எடை குறைய தொப்பை கொழுப்பு சாதம் ரொட்டி சப்பாத்தி அரிசி இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் நீரிழிவு நோய் Health Health Tips Health Tips In Tamil
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
உடல் பிட்டாக இருக்க இதை குடித்தாலே போதும்! செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!நாம் தினசரி வீட்டில் பயன்படுத்தும் சில உணவு பொருட்கள் மூலம் உடல் எடையை குறைப்பது தொடங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
Weiterlesen »
ஓர் இரவில் உடல் எடையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம்?Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
Weiterlesen »
வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
Weiterlesen »
எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு 7 நாளில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்Weight Loss Tips ; உடல் எடையை குறைக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் எல்லா நாளும் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் போதிய நேரமிருக்காது. ஆனால் அவர்கள் வெறும் ஏழு நாட்களில் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை பார்க்கலாம்.
Weiterlesen »
தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Weiterlesen »
விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »