எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Afternoon Habits For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, சில விஷயங்களை நாம் காலை நேரத்தில் மட்டுமல்ல, மதிய வேளைகளிலும் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?Guru PeyarchiMonthly Horoscopeஉடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்
பலருக்கு உடல் பருமனோடு இருப்பது என்பது, பெரும் பிரச்சனையாக தோன்றலாம். இது, அவர்களுக்கே அவர்களின் உடல் குறித்த பயத்தையும், குறைவான மதிப்பீட்டலையும் உருவாக்க வாய்ப்பிருக்கிறது. சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடையை குறைத்து விடலாம் என நினைக்கும் பலர், தங்களின் உணவு தேவைகளை குறைத்துக்கொள்கின்றனர். இதனால், உடல் எடை குறைவது போல தோன்றினாலும், குறுகிய காலம் வரை மட்டுமே இந்த பயன் இருக்கும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் யூ-டர்ண் எடுக்க, மூட்டு வலி முடங்கிப்போக இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, உடல் எடையை குறைப்பதற்கு தேவையான பழக்கமாகும். சரியான உணவு சுழற்சி, நீங்கள் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்ய உதவும். அது மட்டுமன்றி, நேரத்திற்கு சாப்பிட்டால்தான் உடல், அந்த உணவில் இருக்கும் புரத சத்துகளை ஈர்த்துக்கொள்ளும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃபைபர், புரதம் நிறைந்த டயட் உணவுகளை மதிய உணவாக எடுத்துக்கொள்வது நல்லதாகும்.கிரீன் டீ குடிப்பது, நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இது, நம் உடலில் நல்ல மாறுதல்களை கொண்டு வரவும் உதவும்.
Weight Loss Tips Fat Burning Afternoon Habits Weight Loss Tips Tamil Weight Loss Tips How To Rapidly Lose Weight How To Rapidly Burn Calories Rapid Calorie Burn Tips Afternoon Habits For Weight Loss Afternoon Habits For Weight Loss In Tamil உடல் எடையை குறைக்க செய்ய வேண்டிய விஷயங்கள் உடல் எடையை குறைக்க மதிய நேரத்தில் செய்ய வேண்டிய ப எடை குறைக்க டிப்ஸ் கொழுப்பை குறைக்க டிப்ஸ்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!மளமளவென ஏறும் எடையை சரசரவென குறைக்க..‘இதை’ சாப்பிடுங்கள்!
Weiterlesen »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Weiterlesen »
உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..
Weiterlesen »
சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
Weiterlesen »
உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..
Weiterlesen »
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »