Cooking Alert: எந்தெந்த உணவுகளை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கவேக்கூடாது? தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
Iron Vessel Cooking Alert : சில உணவுகளை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கவே கூடாது என்றும், நன்மையே தீமையானதாக மாறும்... எந்தெந்த உணவுகளை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கவேக்கூடாது? தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்இரும்புச்சத்துள்ள உணவுகளை எந்த பாத்திரத்தில் சமைக்கலாம்Lord Shaniசனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.
வெப்பம் கடத்தும் திறனை அதிகமாக கொண்டுள்ளதால் மட்டுமல்ல, உணவின் தரத்தையும் ஊட்டச்சத்துக்களையும் மேம்படுத்தும் என்பதால், மண்பானைக்கு அடுத்தபடியாக இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கடாய், வாணலி, தோசைக்கல் ஆகியவை சமைப்பதற்கான பாத்திரங்களாக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.செய்தால் உணவு ருசி அதிகமாக இருப்பது குக்றிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும், சில உணவுகளை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கவே கூடாது என்றும், நன்மையே தீமையானதாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால், அமிலத்தன்மை கொண்ட உணவுப்பொருட்களை இரும்புச் சட்டியில் சமைக்கும்போது, இரும்புடன் சேர்ந்து அமிலத்தன்மை எதிர்வினை புரிந்து உணவை நச்சாக மாற்றிவிடும். எனவே, எந்தெந்த பொருட்களை இரும்பு பாத்திரங்களில் சமைக்கக்கூடாது என தெரிந்துக் கொள்வோம்.இரும்புச் சட்டியில் கீரை சமைக்கக்கூடாது. இதற்குக் காரணம், கீரையில் இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் இரும்புடன் இணைந்து சூடேறும்போது எதிர்வினையாற்றுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..முருகன் சிலையை கலாய்த்த நெட்டிசன்கள்...
Lemon Green Leaves Tomato Egg Beetroot Cooking Alert Healthy Food Food For Health மண்சட்டி சமையல் பாரம்பரிய சமையல்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
Weiterlesen »
உடல் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
Weiterlesen »
கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
Weiterlesen »
ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
Weiterlesen »
Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »