ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் : இதுவொரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, தினசரி 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் , எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 100 தினசரி எஸ்எம்எஸ்கள் வருகின்றன.
ஆகவே, மற்ற சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாவை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
Airtel Prepaid Plan Airtel Postpaid Plan Airtel Netflix Plan Airtel Prepaid Netflix Plan ஏர்டெல் ஏர்டெல் நெட்பிளிக்ஸ் பிளான் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான் ஏர்டெல் ஓடிடி மொபைல் ரீச்சார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நியூஸ்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்... 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டாFree Netflix Airtel Prepaid Plan: தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.
Weiterlesen »
நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... டாப் ஓடிடியின் விலை குறைவான பிளான்கள்!Cheap Plans Of Popular OTT Platforms: நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களுக்கான விலை குறைவான சந்தா திட்டங்களை இங்கு பார்க்கலாம்.
Weiterlesen »
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
Weiterlesen »
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
Weiterlesen »
ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்Airtel s IPL 2024 Special: ஐபிஎல் 2024 தொடரை பார்த்து ரசிக்கும் வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 39 ரூபாயில் ரீச்சார்ஜ் பிளான் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக் பிளான் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Weiterlesen »
இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
Weiterlesen »