கண் பார்வை பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்? ஈசியான வழி!
வெயில் காலம் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்த இல்லாத பொல்லாத நோய் பாதிப்புகள் வருவது சகஜமாகி விட்டது. இந்த சம்மர் சீசனில், பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம். அதை தடுப்பது எப்படி? இங்கு பார்ப்போம். “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்று கூறுவர். ஆனால், அந்த கண்களையே நாம் சமீப காலங்களாக சரியாக பராமறித்துக்கொள்வதில்லை. வெயில் காலத்தில், சரும நோய் பாதிப்புகள், உடல் நல பாதிப்புகள் வருவது எப்படி சகஜமோ, அதே போல கண் பாதிப்புகள் வருவதும் வெயில் காலத்தின் ஒரு அங்கம்தான்.
நிழல்: வெளியில் செல்கையில், எப்போதும் உங்கள் முகத்தை, குறிப்பாக கண்களை வெயிலில் பெரிதாக காண்பிக்காமல் வைத்திருக்க வேண்டும். வெகு நேரம் வெயிலில் இல்லாமல், நிழலில் இருக்க வேண்டும். ஸ்கிரீன் டைம்: மொபைல் போன், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் உங்கள் கண்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெகு நேரம் இப்படி செய்வதாலும் கண்களுக்கும் கண் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.நீர்ச்சத்து: உடலில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் நல்லதாகும்.
Eye Infection Summer Tips Eye Infection Prevention Eye Care How To Prevent Eyes From Getting Infection Eye Care Tips Tamil How To Take Care Of Your Eyes Eye Care Tips Tamil How To Take Care Of Your Eyes During Summer கண்களை பராமறிக்க டிப்ஸ் கண்களை பராமரிப்பது எப்படி கண்களை பராமரிக்க டிப்ஸ்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தூங்கும் போது தலையணை பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?Sleeping Without A Pillow: ஆரோக்கியமாக இருக்க, நல்ல தூக்கம் அவசியம். தூங்கும் போது செய்யும் சில தவறுகளால், உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
Weiterlesen »
கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் - கண்டிப்பாக சாப்பிடுங்கள்!கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும். அந்த வகையில், உங்களின் கண் பார்வையை கூராக்க இந்த 7 உணவுகள் உங்களுக்கு உதவும்.
Weiterlesen »
Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
Weiterlesen »
தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..சிக்கலில் மாட்டிக்கொண்ட தமன்னா! போலீஸ் அனுப்பிய சம்மன்…நடந்தது என்ன?
Weiterlesen »
தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Weiterlesen »
அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Weiterlesen »