பெரும்பாலான டீ குடிக்கும் போது அதனுடன் ஏதாவது ஒரு உணவு பொருளை சாப்பிடும் வழக்கத்தை பலர் வைத்துள்ளனர். இதனால் உடலில் மோசமான பாதிப்புகள் வரக்கூடும்.
உடலில் பல பாதிப்புகள் ஏற்பட கூடும்.National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்
டீ குடிக்கும் போது பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் டீயில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனுடன் மேற்கொண்டு இனிப்பு உணவுகளை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகப்படுத்தும். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதிகப்படியான டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு, பிபி, வயிற்று கொழுப்பு, அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
காலையில் எழுந்ததும் பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது. பால் சேர்த்து டீ குடிப்பது பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். பால் சேர்த்துபாலிபினால்களை நடுநிலையாக்கும். இது டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை குறைக்கிறது. பல ஆராய்ச்சிகளில், டீயில் பால் சேர்க்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் டீயுடன் உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது, இது உடலுக்கு உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து அல்லது புரதம் கொண்ட உணவுகள் காஃபின் உறிஞ்சுதலை மெதுவாக்கும்.
Do Not Eat These Foods With Tea Tea With Ginger Tea With Onion Tea Digestion Problem Tea Side Effects Side Effects Drinking Tea Tea Kudikalama Kalaiyil Tea Kudikalama 9 Side Effects Of Drinking Tea Health Effects Of Tea Benefits Of Tea Milk Tea Side Effects Drinking Too Much Tea Side Effects Tea Side Effects On Skin Green Tea Side Effects Black Tea Side Effects How Much Tea Per Day Machine Tea Side Effects Salt In Tea Side Effects டீ குடிக்கலாமா சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா வெல்லம் போட்டு டீ குடிப்பார்கள் Green Tea Side Effects Of Tea In Empty Stomach Drinking Tea On An Empty Stomach Nausea Side Effects Of Drinking Tea With Milk Disadvantages Of Drinking Tea In The Morning
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
வாயை திறந்து வைத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் வரலாம்!தூங்கும் போது வாயைத் திறந்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Weiterlesen »
ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க
Weiterlesen »
ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!
Weiterlesen »
மருந்தே வேண்டாம்.. கல்லீரல் கொழுப்பை விரட்ட இந்த 2 ஆயுர்வேத பொருட்கள் போதும்Fatty Liver Ayurvedic Remedies: நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டம் நீங்கள் கொழுப்பு கல்லீரலால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த ஆயுர்வேத தாவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்...
Weiterlesen »
உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
Weiterlesen »
ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோIncome Tax Return Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
Weiterlesen »