IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
இந்திய ரயில்வே வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் குறித்த செய்தி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைGood Bad UglyIRCTC Andaman Tour Package: கோடையில் கொளுத்தும் வெயில், வெயில், தூசி மற்றும் வியர்வை ஆகியவற்றில் இருந்து தப்பித்து, குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடும் காலம் இது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அந்தமான விரும்பினால், இந்திய ரயில்வே வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் குறித்த செய்தி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில், கோவா, மாலத்தீவுகளை விட, தேனிலவுக்குக் கூட அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்தமானில், நீங்கள் பல அழகான இடங்களைப் பார்க்க முடியும் . நீங்கள் இந்த மாதம் அந்தமான் செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில்,அந்தமான் தொடர்பாக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா பேக்கேஜில், 6 நாட்கள் மற்றும் 5 இரவுகள் அந்தமானின் பல அழகான இடங்களை நீங்கள் கண்டு களிக்க முடியும்.
IRCTC வழங்கும் குடும்பத்தினருக்கான அந்தமான் ஹாலிடேஸ்-கோல்ட் டூர் பேக்கேஜின் கீழ் , 5 இரவுகள் மற்றும் 6 நாட்களில் சிறந்த பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். போர்ட் பிளேயரில் இருந்து பயணம் தொடங்கும், அங்கிருந்து அந்தமானின் அழகிய பள்ளத்தாக்குகளில் காரில் உங்கள் துணையுடன் அழகான பயணத்தை அனுபவிக்க முடியும். இந்த பயணம் மே 25 முதல் தொடங்கும். இந்த பயணத்தை சாலை வழியில் மேற்கொள்ள ரயில்வே வழங்குகிறது. இதில், நீங்கள் உங்கள் சொந்த செலவில் போர்ட் பிளேருக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!! IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம். 5 இரவுகள் மற்றும் 6 பகல்களைக் கொண்ட இந்த பயணத்திற்கு நீங்கள் சுமார் 27,500 ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த பேகேஜ்ஜில், நீங்கள் கார் மூலம் முழு நகரத்தையும் சுற்றி அழைத்துச் செல்லப்படுவீர்கள்.அந்தமான் டூர் பேக்கேஜின் கட்டண விபரத்தை பொறுத்தவரையில், ஒரு நபருக்கான முன்பதிவுக்கு நீங்கள் ரூ 46,080 செலவழிக்க வேண்டும்.
Andaman Travel Best Tourist Places In Andaman Andaman Tourism Travel Options For Andaman IRCTC Andaman Tour Package IRCTC Tour Package IRCTC Tour Package Details How Much Does Andaman Trip Cost? What Is The Cost Of Andamantour Package? How To Get Andaman Tour Package? How Many Days Sufficient For Andaman Tour? அந்தமான் டூர் IRCTC அந்தமான் சுற்றுலா
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிஙக்ப்பூர் மலேஷியாவிற்கான IRCTC வழங்கும் விமான பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
Weiterlesen »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Weiterlesen »
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Weiterlesen »
குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
Weiterlesen »
டூர் செல்ல பிளானிங்கா? அப்போ உடனே இதை படிக்கவும், அசத்தும் ரயில்வேஐஆர்சிடிசியின் மிக அற்புதமான டூர் பேக்கேஜ் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில், வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
Weiterlesen »
சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
Weiterlesen »