கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்

Danish Kaneria Nachrichten

கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்
Babar AzamVirat KohliT20 World Cup
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விராட் கோலியின் ஷூவுக்கு கூட தகுதியில்லாதவர்இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்கிரிக்கெட் விளையாட்டில் உட்சபட்ச மோதலாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டி இன்று அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.

பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய பிறகு அந்த அணியில் தன்னுடன் விளையாடிய ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் மீது டேனிஷ் கனேரியா பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தன்னை மதம் மாறும்மாறு அவருடன் விளையாடிய அப்ரிடி உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்திருக்கும் கனேரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் விமர்சித்து வருகிறார்.,

நவுசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும். பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினால் அந்த அணிக்கான அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகும். இதற்கிடையே இப்போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Wir haben diese Nachrichten zusammengefasst, damit Sie sie schnell lesen können. Wenn Sie sich für die Nachrichten interessieren, können Sie den vollständigen Text hier lesen. Weiterlesen:

Zee News /  🏆 7. in İN

Babar Azam Virat Kohli T20 World Cup India Vs Pakistan Former Pakistani Cricketer India Vs Pakistan Match Preview India Vs Pakistan Playing XI Danish Kaneria Remarks டேனீஷ் கனேரியா பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட்அணி இந்தியா - பாகிஸ்தான் போட்டி அப்டேட் இந்தியா - பாகிஸ்தான் லைவ் அப்டேட் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஹைலைட்ஸ்

Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen

Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.

தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!தோனிக்கு சென்னையில் கோயில்...! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
Weiterlesen »

எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!IPL 2024 Latest News Updates: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weiterlesen »

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
Weiterlesen »

தோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைதோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைNitish Reddy Dhoni: தோனியிடம் விராட் கோலியிடம் இருக்கும் அளவுக்கு டெக்னிக் இல்லை என பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
Weiterlesen »

கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்கேதர் ஜாதவ் : தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்Kedar Jadhav ; இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Weiterlesen »

OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.
Weiterlesen »



Render Time: 2025-02-25 13:22:47