புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
கோவையில், புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலைக்கு பின்னால் உள்ள காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.Jupiter transitகுரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலர், கணபதி மாநகரை சேர்ந்தவர் பாலகுமார். இவருக்கு 38 வயதாகிறது. இவரது மனைவி தாஜ் குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, அவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டனர் அதனை தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர்.பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். உயிரிழந்த பாலகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமா எனும் கண்ணோட்டட்த்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Police Constable Police Officer Suicide Investigation Division Police Coimbatore Investigation Officer Suicide Coimbatore Police Suicide Coimbatore Police Suicide Case Latest Covai Police Balakumar Suicide Death கோவை போலீஸ் தூக்கிட்டு தற்கொலை கோவையில் காவல் அதிகாரி தற்கொலை கோவை தற்போதைய செய்திகள் Coimbatore Latest News Tamil கோயம்புத்தூர் Latest News Tamil
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
Weiterlesen »
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Weiterlesen »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
Weiterlesen »
கோவை: அதிமுகவில் நடந்தது என்ன? பூத்களுக்கு செல்லாத நிர்வாகிகள்Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Weiterlesen »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Weiterlesen »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »