Coimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திடீரென போராட்டத்தில் குதித்த பாரதிய ஜனதா கட்சியினர்Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. பிறபகல் மூன்று மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் சராசரி வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக 50 விழுக்காட்டை கடந்துள்ளது. அதேநேரத்தில் சர்ச்சைகள் இல்லாமலும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்களிக்க வரும் முதியோர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற புகார்கள் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகர் சூரி உள்ளிட்ட பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
Goundampalayam Vanathi Srinivasan Vote Cancellation Bharatiya Janata Party 830 Vote Invalid Tamilnadu Tn Lok Sabha Elections Lok Sabha Election 2024 Electoral Dispute Voter Irregularities Election Controversy Political Demonstration Lok Sabha Election News TN Latest News Updates Coimbatore News Coimbatore Updates Latest Coimbatore Election Updates கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் தேர்தல் செய்திகள் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் கோவை பாஜக போராட்டம் 830 வாக்காளர்கள் நீக்கம்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Weiterlesen »
Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
Weiterlesen »
வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
Weiterlesen »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Weiterlesen »
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu South Chennai Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »
தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறுTamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History: 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Weiterlesen »