சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
Latest News Savukku Shankar Accident : தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து.
தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து. விபத்தில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் என தகவல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நஞ்சியம்பாளையம் ஐடிஐ கார்னர் அருகே இன்று காலை 6.30 மணிக்கு கோயமுத்தூர் நகர காவல் துறை உதவி ஆணையர் திரு. நவீன் ஐயா தலைமையில் பிரபல யூடியூபர் சங்கர்என்பவரை தேனியில் கைது செய்யப்பட்டு
கோயமுத்தூர் சைபர் கிரைம் பிரிவு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது காவல்துறை வாகனம்TN66G1046 டெம்போ டிராவல் வாகனமும் எதிரே வந்த சிப்ட் காரTN56 6800 மோதிக்கொண்டதில் கோயமுத்தூர் காவல்துறை வாகனத்தில் வந்த காவல் துறை ஓட்டுனர் உட்பட பத்து நபர்கள் பயணம் செய்த நிலையில் மேற்படி வாகனத்தில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் சப் இன்ஸ்பெக்டர் அஜித், காவலர்களான பாண்டியராஜன், சுந்தரேசன், சரண் சிங், ஆகியோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் உதவி ஆணையர்...
Savukku Shankar Accident Savukku Shankar Arrest Car Accident Savukku Shankar Accident Latest News சவுக்கு ஷங்கர் விபத்து சவுக்கு ஷங்கர் கார் விபத்து சவுக்கு ஷங்கர் சென்ற வாகனம் விபத்து
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Weiterlesen »
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
Weiterlesen »
சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
Weiterlesen »
வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Weiterlesen »
கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Weiterlesen »
Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Weiterlesen »